nan vakku sonnavar – Naan Vaakku Sonnavar
நான் வாக்கு சொன்னவர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் வாக்கு சொன்னவர் – Naan Vaakku Sonnavar
நான் வாக்கு சொன்னவர் நிறைவேற்றுவேன்.
என் மகனே கலங்காதே-2
1. நீ நம்பும் மனிதர்கள்
விலகினாலும்
ஒரு நாளும் நான் விலகேன்-2
கண்மணி போல் நான் காப்பேன்
காப்பாற்றி நடத்திடுவேன்.-உன்னை
2.ஊழிய பாதையில் நான் இருப்பேன்.
சோராதே வழி திறப்பேன்-2
அழைத்தவர் நான்
உன்னோடிருப்பேன்.
அதிசயம் நீ காண்பாய்-2
3.அழைத்தவர் நான் உன்னை மறப்பதில்லை.
உன் கரம் நான் பிடித்தேன்.-2
பாதைகளை நான் அறிவேன்.-உன்
பாதைகளை நான் அறிவேன்-2
உன்னோடு நான் இருப்பேன்.-மகனே
நீர் வாக்கு சொன்னதை
நிறைவேற்றினீர்.
ஒன்றுக்கும் கலங்கிடேனே…2
nan vakku sonnavar – Naan Vaakku Sonnavar
nan vakku sonnavar niraiverruven.
en makane kalangkathe-2
1. nee nampum manitharkal
vilakinalum
oru nalum nan vilaken-2
kanmani pool nan kappen
kapparri nataththituven.-unnai
2.oozhiya pathaiyil nan iruppen.
soorathe vazhi thirappen-2
azhaiththavar nan
unnootiruppen.
athisayam nee kanpay-2
3.azhaiththavar nan unnai marappathillai.
un karam nan pitiththen.-2
pathaikalai nan ariven.-un
pathaikalai nan ariven-2
unnootu nan iruppen.-makane
neer vakku sonnathai
niraiverrineer.
onrukkum kalangkitene…2
நான் வாக்கு சொன்னவர் – Naan Vaakku Sonnavar
nan vakku sonnavar – Naan Vaakku Sonnavar
நான் வாக்கு சொன்னவர் நிறைவேற்றுவேன்.
nan vakku sonnavar niraiverruven.
என் மகனே கலங்காதே-2
en makane kalangkathe-2
1. நீ நம்பும் மனிதர்கள்
1. nee nampum manitharkal
விலகினாலும்
vilakinalum
ஒரு நாளும் நான் விலகேன்-2
oru nalum nan vilaken-2
கண்மணி போல் நான் காப்பேன்
kanmani pool nan kappen
காப்பாற்றி நடத்திடுவேன்.-உன்னை
kapparri nataththituven.-unnai
2.ஊழிய பாதையில் நான் இருப்பேன்.
2.oozhiya pathaiyil nan iruppen.
சோராதே வழி திறப்பேன்-2
soorathe vazhi thirappen-2
அழைத்தவர் நான்
azhaiththavar nan
உன்னோடிருப்பேன்.
unnootiruppen.
அதிசயம் நீ காண்பாய்-2
athisayam nee kanpay-2
3.அழைத்தவர் நான் உன்னை மறப்பதில்லை.
3.azhaiththavar nan unnai marappathillai.
உன் கரம் நான் பிடித்தேன்.-2
un karam nan pitiththen.-2
பாதைகளை நான் அறிவேன்.-உன்
pathaikalai nan ariven.-un
பாதைகளை நான் அறிவேன்-2
pathaikalai nan ariven-2
உன்னோடு நான் இருப்பேன்.-மகனே
unnootu nan iruppen.-makane
நீர் வாக்கு சொன்னதை
neer vakku sonnathai
நிறைவேற்றினீர்.
niraiverrineer.
ஒன்றுக்கும் கலங்கிடேனே…2
onrukkum kalangkitene…2