nan uyirodu irrukkumatum

நான் உயிரோடு இருக்குமட்டும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.நான் உயிரோடு இருக்குமட்டும்
என் தேவனை துதிப்பேனே
நான் உள்ளளவும் என் இயேசுவையே
கீர்த்தனம் பண்ணிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
என் ஆத்துமாவே கர்த்தரை துதி
2.நான் மனிதனை என்றும் நம்பிடேன்
அவன் யோசனை அழிந்திடுமே
யாக்கோபின் தேவன் என் துணையே
என்றென்றும் பாக்கியவான்என்
3.ஆத்தம தாகம் பெருக
என் கட்டுகள் அறுந்திடுமே
கர்த்தரின் கரம் என்னை தாங்கிடுமே
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
4.என் கர்த்தர் சதாகாலமும்
சீயோனில் அரசாளுவார்
தலைமுறை தலைமுறையாய் அவரே
ராஜ்யரீகம் பண்ணிடுவார்