nan unnoote irunthu, nee pookira itaththilellam unnaik kaththu, inthath thesaththukku unnaith thirumpivarappannuven; nan unakkus sonnathais seyyumalavum unnaik kaivituvathillai enrar

வாக்கு கொடுத்ததை நிறைவேற்றுகிற தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
And, behold, I am with thee, and will keep thee in all places whither thou goest, and will bring thee again into this land; for I will not leave thee, until I have done that which I have spoken to thee of.
ஆதியாகமம் | Genesis: 28: 15
வாக்கு கொடுத்ததை நிறைவேற்றுகிற தேவன் ! | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | February 1