nan unaku pothumendru
நான் உனக்கு போதுமென்று
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் உனக்கு போதுமென்று
சொன்னவர் இயேசையா
நாளும் உந்தன் சந்நிதி
காத்திருப்பேன் இயேசையா
நல்லவரே வல்லவரே
நல்லவழி சொல்பவரே
நன்றி சொல்லி பாடிடுவேன் -2
1. எல்லாமே மாறிடினும்
மாறாமல் இருப்பவரே
எல்லையே இல்லாத
அன்பு மனம் கொண்டவரே -2
என்ன சொல்லி நான் துதிப்பேன்
நன்றி சொல்லி நான் மகிழ்வேன்
ஹலேலூயா ஹலேலூயா-2
2. என் பாவம் யாவையுமே
பாராமல் சேர்த்தவரே
என்றுமே என்னுடனே
மார்பினில் அணைப்பவரே
3. தூங்காமல் அனுதினமும்
என்னோடு இருப்பவரே
துணையாக என்றென்றும்
வழிநடத்தி வருபவரே
nan unakku poothumenru
sonnavar iyesaiya
nalum unthan sannithi
kaththiruppen iyesaiya
nallavare vallavare
nallavazhi solpavare
nanri solli patituven -2
1. ellame maritinum
maramal iruppavare
ellaiye illatha
anpu manam kontavare -2
enna solli nan thuthippen
nanri solli nan makizhven
halelooya halelooya-2
2. en pavam yavaiyume
paramal serththavare
enrume ennutane
marpinil anaippavare
3. thoongkamal anuthinamum
ennootu iruppavare
thunaiyaka enrenrum
vazhinataththi varupavare
நான் உனக்கு போதுமென்று
nan unakku poothumenru
சொன்னவர் இயேசையா
sonnavar iyesaiya
நாளும் உந்தன் சந்நிதி
nalum unthan sannithi
காத்திருப்பேன் இயேசையா
kaththiruppen iyesaiya
நல்லவரே வல்லவரே
nallavare vallavare
நல்லவழி சொல்பவரே
nallavazhi solpavare
நன்றி சொல்லி பாடிடுவேன் -2
nanri solli patituven -2
1. எல்லாமே மாறிடினும்
1. ellame maritinum
மாறாமல் இருப்பவரே
maramal iruppavare
எல்லையே இல்லாத
ellaiye illatha
அன்பு மனம் கொண்டவரே -2
anpu manam kontavare -2
என்ன சொல்லி நான் துதிப்பேன்
enna solli nan thuthippen
நன்றி சொல்லி நான் மகிழ்வேன்
nanri solli nan makizhven
ஹலேலூயா ஹலேலூயா-2
halelooya halelooya-2
2. என் பாவம் யாவையுமே
2. en pavam yavaiyume
பாராமல் சேர்த்தவரே
paramal serththavare
என்றுமே என்னுடனே
enrume ennutane
மார்பினில் அணைப்பவரே
marpinil anaippavare
3. தூங்காமல் அனுதினமும்
3. thoongkamal anuthinamum
என்னோடு இருப்பவரே
ennootu iruppavare
துணையாக என்றென்றும்
thunaiyaka enrenrum
வழிநடத்தி வருபவரே
vazhinataththi varupavare