nan pati keerththanam pannuven

நான் பாடி கீர்த்தனம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் பாடி கீர்த்தனம் பண்ணுவேன்
நேசரே உம்மை எண்ணியே
ஜீவன் தந்து மீட்டெடுத்தார்
தம்மை போல் என்னை மாற்றிடுவார்
உன்னதம் உயரமுமான
சிங்காசனத்தின்மேல் வீட்டிற்கும்
தேவனே நீர் பரிசுத்தர்
உம்மை போல் வெரே யாரும் இல்லை
Hallelujah – 2
வானம் உம் சிங்காசனம்
பூமி உந்தன் பாத படி
சர்வத்தையும் ஆள்பவர்
நீர் சர்வவல்லமை உள்ளவர்
துதிகளின் மத்தியிலே
வாசம் செய்யும் தேவனே
துதிகளுக்கு பாத்திரர்
தூயவர் நீர் தூயவர்
கேருபீன்கள் போற்றிடும்
சேராபீன்களும் வாழ்த்திடும்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
உம்மை என்றும் பணிகின்றோம்
பரிசுத்தர் ….பரிசுத்தர்