nan nampituven iyesuvai-2
நான் நம்பிடுவேன் இயேசுவை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் நம்பிடுவேன் இயேசுவை-2
நான் ஆதரிப்பேன் என் வாழ்நாளெல்லாம்-2
1.உலகில் எனக்கு யாருமில்லை
என்னை தேடி வந்தீர்
நான் நம்பும் மனிதர்கள் மறந்து போனாலும்
நீர் என்னை மறக்கவில்லை-2
என் ஆசை நீரே
என் பாசம் நீரே-2
நான் நம்பும் கன்மலை நீர்தானே-2 – நான் நம்பிடுவேன்
2.சூழ்நிலை எல்லாம் மாறின போதும்
அழைத்தவர் மாறவில்லை
கிருபைகள் தந்து என்னை உயர்த்தி வைத்தீர்
ராஜாகலோடு அமர செய்தீர்-2
என் உயிரே நீரே
என் உறவே நீரே -2
நான் நம்பும் கன்மலை நீர்தானே-2. -நான் நம்பிடுவேன்
nan nampituven iyesuvai-2
nan aatharippen en vazhnalellam-2
1.ulakil enakku yarumillai
ennai theti vantheer
nan nampum manitharkal maranthu poonalum
neer ennai marakkavillai-2
en aasai neere
en pasam neere-2
nan nampum kanmalai neerthane-2 – nan nampituven
2.soozhnilai ellam marina poothum
azhaiththavar maravillai
kirupaikal thanthu ennai uyarththi vaiththeer
rajakalootu amara seytheer-2
en uyire neere
en urave neere -2
nan nampum kanmalai neerthane-2. -nan nampituven
நான் நம்பிடுவேன் இயேசுவை-2
nan nampituven iyesuvai-2
நான் ஆதரிப்பேன் என் வாழ்நாளெல்லாம்-2
nan aatharippen en vazhnalellam-2
1.உலகில் எனக்கு யாருமில்லை
1.ulakil enakku yarumillai
என்னை தேடி வந்தீர்
ennai theti vantheer
நான் நம்பும் மனிதர்கள் மறந்து போனாலும்
nan nampum manitharkal maranthu poonalum
நீர் என்னை மறக்கவில்லை-2
neer ennai marakkavillai-2
என் ஆசை நீரே
en aasai neere
என் பாசம் நீரே-2
en pasam neere-2
நான் நம்பும் கன்மலை நீர்தானே-2 – நான் நம்பிடுவேன்
nan nampum kanmalai neerthane-2 – nan nampituven
2.சூழ்நிலை எல்லாம் மாறின போதும்
2.soozhnilai ellam marina poothum
அழைத்தவர் மாறவில்லை
azhaiththavar maravillai
கிருபைகள் தந்து என்னை உயர்த்தி வைத்தீர்
kirupaikal thanthu ennai uyarththi vaiththeer
ராஜாகலோடு அமர செய்தீர்-2
rajakalootu amara seytheer-2
என் உயிரே நீரே
en uyire neere
என் உறவே நீரே -2
en urave neere -2
நான் நம்பும் கன்மலை நீர்தானே-2. -நான் நம்பிடுவேன்
nan nampum kanmalai neerthane-2. -nan nampituven