nan meyyana thiratsai seti – Naan Meiyana Thiratchai Chedi

நான் மெய்யான திராட்சை செடி
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

நான் மெய்யான திராட்சை செடி – Naan Meiyana Thiratchai Chedi
நான் மெய்யான திராட்சை செடி
என் பிதா திராட்சை தோட்டக்காரர் -2
என்னில் கனி கொடாதிருக்கிற
கொடி எதுவோ அதை அவர் அறுத்து போடுகிறார்
கனி கொடுக்கிற கொடி எதுவோ
அது அதிக கனிகளை கொடுக்கும்படி
அதை சுத்தம் பண்ணுகிறார்
நான் மெய்யான திராட்சை செடி
என் பிதா திராட்சை தோட்டக்காரர் -2
தோட்டக்காரர்- யோவான் 15 : 1 -2