nan iyesuvin kuralai kettathum

நான் இயேசுவின் குரலை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் இயேசுவின் குரலை கேட்டதும்
என் வாழ்வினை தந்தேன் முழுவதும்
என் யாவுமே ஏசுவின் சொந்தமே
என் பாக்கியமே என்றும் (அல்லேலூயா)
1.கண்டேன் என் கர்த்தரையே
உண்மையிது கனவல்ல
பேரின்பமே அடைந்தேன் பாரினில்
நிறைத்தாரே ஜீவ ஒளியால் என்னை
மேய்ப்பரின் அன்புக்கு அடிமையானேன்
தாங்கும் கிருபையே ஊழியம் செய்யவே–நான் இயேசுவின் குரலை கேட்டதும்
2.கனிவான அவர் பார்வை
ஒவ்வொன்றும் பேரின்பம் தான்
என்னில் சுடராய் ஜொலிக்கும் ஜோதியாய்
உலகெங்கும் அவர் நாமம் கூறிடுவேன்
துதிப்பாடி அவர் நாமம் போற்றிடுவேன்
இதய நேசமே அவர் தான் இயேசுவே–நான் இயேசுவின் குரலை கேட்டதும்