1.nan ennul kanatha thalanthukalai
என்னுள் காணாத
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1.நான் என்னுள் காணாத தாலந்துகளை
நீர் கண்டீர் உபயோகித்தீர்
நீர் என்னுள் உள்ள குறைவுகளை
நிரப்பினீர் உருமாற்றினீர்
நீர் என் மேல் வைத்த அன்பு
நீர் என் மேல் வைத்த தயவு
அது என்றென்றும் மாறாதது
அது அளவிட முடியாதது
ஓ உமக்கே ஆராதனை
ஓ துதிகள் செலுத்திடுவேன்
நான் இதுவரை காணாத அதிசயங்களை
இன்றெ இன்றெ காணச் செய்தீர்
யேகோவா யிரே நீர் போதுமானவரே
எப்போதும் போஷித்து வழி நடத்துவீர்
1.nan ennul kanatha thalanthukalai
neer kanteer upayookiththeer
neer ennul ulla kuraivukalai
nirappineer urumarrineer
neer en mel vaiththa anpu
neer en mel vaiththa thayavu
athu enrenrum marathathu
athu alavita mutiyathathu
oo umakke aarathanai
oo thuthikal seluththituven
nan ithuvarai kanatha athisayangkalai
inre inre kanas seytheer
yekoova yire neer poothumanavare
eppoothum pooshiththu vazhi nataththuveer
1.நான் என்னுள் காணாத தாலந்துகளை
1.nan ennul kanatha thalanthukalai
நீர் கண்டீர் உபயோகித்தீர்
neer kanteer upayookiththeer
நீர் என்னுள் உள்ள குறைவுகளை
neer ennul ulla kuraivukalai
நிரப்பினீர் உருமாற்றினீர்
nirappineer urumarrineer
நீர் என் மேல் வைத்த அன்பு
neer en mel vaiththa anpu
நீர் என் மேல் வைத்த தயவு
neer en mel vaiththa thayavu
அது என்றென்றும் மாறாதது
athu enrenrum marathathu
அது அளவிட முடியாதது
athu alavita mutiyathathu
ஓ உமக்கே ஆராதனை
oo umakke aarathanai
ஓ துதிகள் செலுத்திடுவேன்
oo thuthikal seluththituven
நான் இதுவரை காணாத அதிசயங்களை
nan ithuvarai kanatha athisayangkalai
இன்றெ இன்றெ காணச் செய்தீர்
inre inre kanas seytheer
யேகோவா யிரே நீர் போதுமானவரே
yekoova yire neer poothumanavare
எப்போதும் போஷித்து வழி நடத்துவீர்
eppoothum pooshiththu vazhi nataththuveer