Nampikkai izhakkaathea

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம்பிக்கை இழக்காதே
நீ சோர்ந்து போகாதே
கைவிடாத தேவன்
உன்னோடு இருப்பதை மறவாதே!