Nammai Ninaitharae Aaseervathitharae

நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே
நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே
இஸ்ரவேல் குடும்பத்தாரை தினம் தினம் போஷித்தாரே -2
கர்த்தருக்கு பயப்படும் மனுஷனை (மனுஷியை) இவ்விதமாய் ஆசீர்வதிப்பார்-2
மலடியான வாழ்க்கையிலே மரித்து போக இருந்தேனே
பிள்ளை வரம் கொடுத்து என்னை உயிர் வாழ செய்தாரே-2
சத்திய வார்த்தையிலே என்னையும் நடத்தினீரே
கிருபையும் தயவும் தந்து என் வாழ்க்கையை உயர்த்தினீரே -2
சோதனையை சகிக்கும் மனுஷன்(ஷி) உத்தமன் (ள்)
என்று விளங்கின பின்பு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே ஜீவ கிரீடம் பெறுவாரே (ளே) -2
நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே இஸ்ரவேல் குடும்பத்தாரை
தினம் தினம் போஷித்தாரே -2