nambum devanae naadi nambikkai

நம்பும் தேவனை நாடி நம்பிக்கை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம்பும் தேவனை நாடி
நம்பிக்கையோடு கூடி
யாவருமாய் பாடிடுவோம்
அல்லேலூயா கீதமே
அல்லேலூயா (2) பாடிடுவோம் (3)
அல்லேலூயா பாடுவோம்
இன்னல்கள் யாவும் இன்றே அகலும்
ஏற்றுக் கொள் வாக்குத்தத்தம்
அன்றே உனக்காய் ஆயத்தம் செய்தார்
ஜீவனின் மார்க்கம் ஒன்றை
இயேசு அழைக்கிறார் ஆயத்தமா நீ (2)
இன்னும் ஏனோ தாமதமோ