Nambikkai neeraiya Nambiduvean Aiya song lyrics

நம்பிக்கை நீரையா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம்பிக்கை நீரையா
நம்பிடுவேன் ஐயா
நம்பிடும் எல்லாமே
உம்மிடம் தான் ஐயா -2
நான் நம்பிடுவேன் நிச்சயமாய்
நிச்சயமாய் நம்பிடுவேன் -2
நம்பிக்கை நீரையா
நம்பிடுவேன் ஐயா
நம்பிடும் எல்லாமே
உம்மிடம் தான் ஐயா
வாக்குத்தத்தங்கள்
என் வாழ்வில் தந்தவரே
வாக்குத்தத்தங்கள்
நிறைவேற்ற வல்லவரே -2
நீ சொன்னதை செய்திடுவீர்
உம் வாக்குகள் நிறைவேறிடுமே-2
நம்பிக்கை நீரையா
நம்பிடுவேன் ஐயா
நம்பிடும் எல்லாமே
உம்மிடம் தான் ஐயா
குறித்த காலத்திற்கு
தரிசனங்கள் வைத்தவர்
குறித்த காலத்திலே
எல்லாம் நீரைவேற்றவீர் -2
தாமதித்தாலும் பொய்யாவதில்லை
தரிசனங்கள் நிறைவேறிடுமே
நம்பிக்கை நீரையா
நம்பிடுவேன் ஐயா
நம்பிடும் எல்லாமே
உம்மிடம் தான் ஐயா
நான் நம்பிடுவேன் நிச்சயமாய்
நிச்சயமாய் நம்பிடுவேன்-2
நம்பிக்கை நீரையா.