Nambikkai Nagooram Naan Nambum Deivame
நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே

நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – நீர்தானே
பார்வோனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)
எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) 2
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்
பாடல்பாடி முன்னேறிடுவோம் 2
கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்)
நீறுற்றைத் தந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்) 2
பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் 2
கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்)
மரணத்தை வென்றரைத் துதிப்போம் (துதிப்போம்) 2
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் 2
Nampikkai Nangooram Naan Nampum Theyvamae
Nampinoraik Kaakkum Yesuvae
Parama Parisuththa Thaevanai Paraloka Raajanai
Paadal Paatik Konndaadiduvom X 2
nampikkaiyum Neerthaanae Nangooramum Neerthaanae
Naangal Nampum Theyvam Neerthaanae

Naangal Nampum Theyvam Neerthaanae – Neerthaanae
Verse 1
paarvonai Ventavarai Thuthippom (thuthippom)
Ekipthiyarai Ventavarai Thuthippom (thuthippom) X 2
Aayiram Paarvonkal Vanthaalum Ekipthiyar Vanthaalum
Paadalpaati Munnaeriduvom X 2

Verse 2
kanmalaiyaip Pilanthavarai Thuthippom (thuthippom)
Neeruttaith Thanthavaraith Thuthippom (thuthippom) X 2
Panjam Pattiniyae Vanthaalum Varatchikal Entalum
Paadal Paati Munnaeriduvom X 2

Verse 3
kallaraiyaip Pilanthavaraith Thuthippom (thuthippom)
Maranaththai Ventaraith Thuthippom (thuthippom) X 2
Marana Irululla Pallaththaakkin Soolnilaikal Vanthaalum
Payaminti Munnaeriduvom X 2

Bridge
en Nampikkai Neerthaanae En Nangooram Neerthaanae X 2