nambathagundhavar john jebaraj
நம்ப தகுந்தவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நம்ப தகுந்த இயேசுவுக்கு
நன்றி நிறைந்த ஆராதனை
எண்ணிக்கைக்கு உள்ளடங்கா
நன்மை செய்தீரே ஆராதனை -2
என்னை சுமக்கும் தகப்பன் நீரே
என்னை விசாரிக்கும் தாய் நீரே -2
என் தகப்பனும் தாயும் ஓர் உருவான
நித்திய மெதுவாளர் நீரே-2
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
நம்ப தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை
மெதுவாளரானவரே உமக்கு என்றென்றும் ஆராதனை
தானனே தானனே தானனே தானே தா தானனே
தாத்தரானே
தானனே தானனே தானனே தன்ன தா
1.வருஷம் துவங்கி முடியும் மட்டும்
கண் வைத்து காத்தீரே ஆராதனை
தக்க சமயம் உதவி செய்து
கைதூக்க வந்தீரே ஆராதனை -2
நான் கடந்த பாதைகள் எல்லாம்
வேறு யாரும் பிழைத்ததில்லை -2
அதையெல்லாம் கடந்தும் உயிருடன் உள்ளேன்
நீர் இன்றி சாத்தியமில்லை -2 ஆராதனை
2.என்னை போன்றோர் உயர நினைக்கும்
நல்ல மனசுக்கு ஆராதனை
எல்லாம் தந்து அழகு பார்க்கும்
குழந்தை மனசுக்கு ஆராதனை – 2
தாம் வாழ பிறரை கெடுக்கும்
இந்த பொல்லாத உலகின் நடுவில் -2
ஒரு தன்னலம் இல்லாமல் எவரையும் உயர்த்தும்
உன் போல நல்லவர் இல்லை -2
இந்த மனசு யாருக்கும் இல்லை – ஆராதனை
Lord We Thank you
உமக்கு நன்றி சொல்லுகிறோம்
நாங்கள் கடந்த பாதைகள் எல்லாம்
வேறு யாரும் பிழைத்ததே இல்லை
அதை எல்லாம் கடந்தும்
உயிருடன் உள்ளே நீர் இன்றி சாத்தியம்
இல்லை எத்தனை பேர் சொல்ல முடியும்
கரங்களை உயர்த்தி நீர் இன்றி நாங்கள் கடந்த ஆண்டை
கடந்திருக்க முடியாது ஆண்டவரே முடியாது
ஆண்டவரே Its Only Because of You
எங்களை போன்றோர்
ஒரு பேக்ரவுண்ட் இல்லாம ஒரு செல்வாக்கும்
இல்லாம ஒன்றுமில்லாததிலிருந்து
குப்பையிலிருந்து எங்களை எங்களைப்
போன்றவர் உயர நினைக்கும் அந்த நல்ல மனசு
வேறு யாருக்கும் இல்லை ஆண்டவரே எல்லாம்
தந்து அழகு பார்க்கிறீரே அந்த மனசுக்கு ஆராதனை
நம்ப தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை
நம்ப தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை
Sing With me நம்ப தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை
நம்ப தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை
nampa thakuntha iyesuvukku
nanri niraintha aarathanai
ennikkaikku ullatangka
nanmai seytheere aarathanai -2
ennai sumakkum thakappan neere
ennai visarikkum thay neere -2
en thakappanum thayum oor uruvana
niththiya methuvalar neere-2
aarathanai aarathanai umakkuththane
aarathanai aarathanai umakkuththane
aarathanai aarathanai umakkuththane
aarathanai aarathanai umakkuththane
nampa thakunthavare umakku enrenrum aarathanai
methuvalaranavare umakku enrenrum aarathanai
thanane thanane thanane thane tha thanane
thaththarane
thanane thanane thanane thanna tha
1.varusham thuvangki mutiyum mattum
kan vaiththu kaththeere aarathanai
thakka samayam uthavi seythu
kaithookka vantheere aarathanai -2
nan katantha pathaikal ellam
veru yarum pizhaiththathillai -2
athaiyellam katanthum uyirutan ullen
neer inri saththiyamillai -2 aarathanai
2.ennai poonroor uyara ninaikkum
nalla manasukku aarathanai
ellam thanthu azhaku parkkum
kuzhanthai manasukku aarathanai – 2
tham vazha pirarai ketukkum
intha pollatha ulakin natuvil -2
oru thannalam illamal evaraiyum uyarththum
un poola nallavar illai -2
intha manasu yarukkum illai – aarathanai
Lord We Thank you
umakku nanri sollukiroom
nangkal katantha pathaikal ellam
veru yarum pizhaiththathe illai
athai ellam katanthum
uyirutan ulle neer inri saththiyam
illai eththanai per solla mutiyum
karangkalai uyarththi neer inri nangkal katantha aantai
katanthirukka mutiyathu aantavare mutiyathu
aantavare Its Only Because of You
engkalai poonroor
oru pekravunt illama oru selvakkum
illama onrumillathathilirunthu
kuppaiyilirunthu engkalai engkalaip
poonravar uyara ninaikkum antha nalla manasu
veru yarukkum illai aantavare ellam
thanthu azhaku parkkireere antha manasukku aarathanai
nampa thakunthavare umakku enrenrum aarathanai
nampa thakunthavare umakku enrenrum aarathanai
Sing With me nampa thakunthavare umakku enrenrum aarathanai