namathu paaratham iniya paaratham
நமது பாரதம் இனிய பாரதம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நமது பாரதம் இனிய பாரதம்
கிறிஸ்துவின் பாரதம் அன்பு உள்ளங்கள்
ஒன்று கூடியே வாழ்த்தும் பாரதம் -2
இயேசுவின் பாரதம் இது... நமது பாரதம்
மொழிகள் வேறு கலைகள் வேறு தேடல்
ஒன்றுதான் நம் தேவன் சந்நிதியில் -2
வழியும் அவரே பதிலும் அவரே
இயேசுவை தேடி வந்திடு இன்றே...
1. இந்தியரே ஒன்று கூடிடுவோம்
தேசத்திற்காக மன்றாட
கரங்கள் உயர்த்தி ஆராதிப்போம்
நம் தேவனையே நம் ராஜனையே
வாழ்த்தி வணங்கிடுவோம்
2. எம் மக்கள் ஒன்றாய் இணைந்திடவே
உம் ராஜ்யம் நிலைத்து ஓங்கிடவே -2
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
நம் இயேசு ஒருவரே தேவன்
இளைய தலைமுறை எழும்பி ஓடி வா
ஒளிமயமான வாழ்க்கை உண்டு
இந்திய மண்ணின் சுதந்திரம் நீயே
ஆளுகை செய்ய வா
namathu paratham iniya paratham
kiristhuvin paratham anpu ullangkal
onru kootiye vazhththum paratham -2
iyesuvin paratham ithu... namathu paratham
mozhikal veru kalaikal veru thetal
onruthan nam thevan sannithiyil -2
vazhiyum avare pathilum avare
iyesuvai theti vanthitu inre...
1. inthiyare onru kootituvoom
thesaththirkaka manrata
karangkal uyarththi aarathippoom
nam thevanaiye nam rajanaiye
vazhththi vanangkituvoom
2. em makkal onray inainthitave
um rajyam nilaiththu oongkitave -2
onre kulam oruvane thevan
nam iyesu oruvare thevan
ilaiya thalaimurai ezhumpi ooti va
olimayamana vazhkkai untu
inthiya mannin suthanthiram neeye
aalukai seyya va
நமது பாரதம் இனிய பாரதம்
namathu paratham iniya paratham
கிறிஸ்துவின் பாரதம் அன்பு உள்ளங்கள்
kiristhuvin paratham anpu ullangkal
ஒன்று கூடியே வாழ்த்தும் பாரதம் -2
onru kootiye vazhththum paratham -2
இயேசுவின் பாரதம் இது... நமது பாரதம்
iyesuvin paratham ithu... namathu paratham
மொழிகள் வேறு கலைகள் வேறு தேடல்
mozhikal veru kalaikal veru thetal
ஒன்றுதான் நம் தேவன் சந்நிதியில் -2
onruthan nam thevan sannithiyil -2
வழியும் அவரே பதிலும் அவரே
vazhiyum avare pathilum avare
இயேசுவை தேடி வந்திடு இன்றே...
iyesuvai theti vanthitu inre...
1. இந்தியரே ஒன்று கூடிடுவோம்
1. inthiyare onru kootituvoom
தேசத்திற்காக மன்றாட
thesaththirkaka manrata
கரங்கள் உயர்த்தி ஆராதிப்போம்
karangkal uyarththi aarathippoom
நம் தேவனையே நம் ராஜனையே
nam thevanaiye nam rajanaiye
வாழ்த்தி வணங்கிடுவோம்
vazhththi vanangkituvoom
2. எம் மக்கள் ஒன்றாய் இணைந்திடவே
2. em makkal onray inainthitave
உம் ராஜ்யம் நிலைத்து ஓங்கிடவே -2
um rajyam nilaiththu oongkitave -2
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
onre kulam oruvane thevan
நம் இயேசு ஒருவரே தேவன்
nam iyesu oruvare thevan
இளைய தலைமுறை எழும்பி ஓடி வா
ilaiya thalaimurai ezhumpi ooti va
ஒளிமயமான வாழ்க்கை உண்டு
olimayamana vazhkkai untu
இந்திய மண்ணின் சுதந்திரம் நீயே
inthiya mannin suthanthiram neeye
ஆளுகை செய்ய வா
aalukai seyya va