nam kuraikalai nam kuraikalai
நம் குறைகளை நம் குறைகளை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நம் குறைகளை நம் குறைகளை
நிறைவாக்கும் இயேசு (2)
நம்மோடு இருக்கிறார் (2)
1. ஐந்து அப்பம் இரண்டு மீனை
ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்தவர்
நம்மோடு இருக்கிறார் - இயேசு
நம்மை ஆசீர்வதிப்பார்
2. கானா ஊரிலே கல்யாண வீட்டிலே
தண்ணீரை ரசமாக மாறப்பண்ணினவர்
நம்மோடு இருக்கிறார் - நமக்கு
அற்புதம் செய்திடுவார்
3. ஐசுவரிய சம்பன்னர் யேகோவாயீரே
இயேசு நமக்குண்டு கலங்க தேவையில்லை
நம்மோடு இருக்கிறார் - நமது
தேவைகளைப் பார்த்துக் கொள்வார்
nam kuraikalai nam kuraikalai
niraivakkum iyesu (2)
nammootu irukkirar (2)
1. ainthu appam irantu meenai
aiyayiram perukku pakirnthu kotuththavar
nammootu irukkirar - iyesu
nammai aaseervathippar
2. kana oorile kalyana veettile
thanneerai rasamaka marappanninavar
nammootu irukkirar - namakku
arputham seythituvar
3. aisuvariya sampannar yekoovayeere
iyesu namakkuntu kalangka thevaiyillai
nammootu irukkirar - namathu
thevaikalaip parththuk kolvar
நம் குறைகளை நம் குறைகளை
nam kuraikalai nam kuraikalai
நிறைவாக்கும் இயேசு (2)
niraivakkum iyesu (2)
நம்மோடு இருக்கிறார் (2)
nammootu irukkirar (2)
1. ஐந்து அப்பம் இரண்டு மீனை
1. ainthu appam irantu meenai
ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்தவர்
aiyayiram perukku pakirnthu kotuththavar
நம்மோடு இருக்கிறார் - இயேசு
nammootu irukkirar - iyesu
நம்மை ஆசீர்வதிப்பார்
nammai aaseervathippar
2. கானா ஊரிலே கல்யாண வீட்டிலே
2. kana oorile kalyana veettile
தண்ணீரை ரசமாக மாறப்பண்ணினவர்
thanneerai rasamaka marappanninavar
நம்மோடு இருக்கிறார் - நமக்கு
nammootu irukkirar - namakku
அற்புதம் செய்திடுவார்
arputham seythituvar
3. ஐசுவரிய சம்பன்னர் யேகோவாயீரே
3. aisuvariya sampannar yekoovayeere
இயேசு நமக்குண்டு கலங்க தேவையில்லை
iyesu namakkuntu kalangka thevaiyillai
நம்மோடு இருக்கிறார் - நமது
nammootu irukkirar - namathu
தேவைகளைப் பார்த்துக் கொள்வார்
thevaikalaip parththuk kolvar