Nam Kartharagiya yesuvin song lyrics

நம் கர்த்தராகிய இயேசுவின்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே
எந்நாளும் ஜெயம் ஜெயமே-2
ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் ஜெயமே -2 – நம் கர்த்தராகிய
1.சந்துருவின் கோட்டை உடைத்தெறிய
வல்லமை நமக்குண்டு -2
இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டு
விடுதலை விடுதலையே-2
விடுதலை விடுதலையே
இயேசுவின் நாமத்தாலே விடுதலையே – 2- நம் கர்த்தராகிய
2.பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே
கர்த்தர் பாதுகாப்பார்
பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே
நம் கர்த்தர் பாதுகாப்பார்
இயேசுவின் நாமத்தில் சுகம் உண்டு
சுகம் பெலன் ஆரோக்கியமே-2
சுகம் பெலன் ஆரோக்கியமே – 2- நம் கர்த்தராகிய
3.பொல்லாங்காய் தோன்றும் அனைத்தையுமே
விட்டு நீ விலகி விடு -2
இயேசுவின் நாமத்தில் ஜெயம் உனக்கு
விடுதலை விடுதலையே-2
விடுதலை விடுதலையே
இயேசுவின் நாமத்தாலே விடுதலையே – 2- நம் கர்த்தராகிய