nallavare sthothiram vallavarae
நல்லவரே ஸ்தோத்திரம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நல்லவரே ஸ்தோத்திரம்
வல்லவரே ஸ்தோத்திரம் -2
உண்மையுள்ளவரே ஸ்தோத்திரம்
உயிர்த்தெழுந்தவரே ஸ்தோத்திரம் -2
1. தேவாதி தேவனாய் இருப்பதால் ஸ்தோத்திரம்
அன்புள்ள தகப்பனாய் அணைப்பதால் ஸ்தோத்திரம் -2
கம் அதிசயங்கள் செய்த அற்புதரே ஸ்தோத்திரம்
அன்பினால் நிறைத்திடும் ஆத்மமே ஸ்தோத்திரம் -2
2. கிருபையின் மாரியை பொழிந்தமைக்கு ஸ்தோத்திரம்
கீதங்கள் ஆயிரம் அளித்தமைக்கு ஸ்தோத்திரம்
தாழ்வான என்னையும் அணைத்தமைக்கு ஸ்தோத்திரம்
என் தாழ்வான எண்ணங்கள் அழித்தமைக்கு ஸ்தோத்திரம்
3. இஸ்ரவேலின் மேல் உம் கண்களுக்காய் ஸ்தோத்திரம்
என் ஜீவன் மேல் உந்தன் காவலுக்காய் ஸ்தோத்திரம்
ராப்பகல் ஒய்வின்றி காத்ததால் ஸ்தோத்திரம்
என் போக்கு வரவையும் அறிந்தமைக்கு ஸ்தோத்திரம்
nallavare sthooththiram
vallavare sthooththiram -2
unmaiyullavare sthooththiram
uyirththezhunthavare sthooththiram -2
1. thevathi thevanay iruppathal sthooththiram
anpulla thakappanay anaippathal sthooththiram -2
kam athisayangkal seytha arputhare sthooththiram
anpinal niraiththitum aathmame sthooththiram -2
2. kirupaiyin mariyai pozhinthamaikku sthooththiram
keethangkal aayiram aliththamaikku sthooththiram
thazhvana ennaiyum anaiththamaikku sthooththiram
en thazhvana ennangkal azhiththamaikku sthooththiram
3. isravelin mel um kankalukkay sthooththiram
en jeevan mel unthan kavalukkay sthooththiram
rappakal oyvinri kaththathal sthooththiram
en pookku varavaiyum arinthamaikku sthooththiram