nallavaraamyehova paadu
நல்லவராம் யேகோவாவை பாடுவோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நல்லவராம் யேகோவாவை பாடுவோம்
வல்லவராம் இயேசு நாமம் போற்றுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (4)
1. நீரே வழியும் உண்மையும் உயிர்ப்பும்
உலகின் மீட்பருமே
உமக்கு பயந்தால் உலகம் எனக்குள்-2
அறியும் திறத்தை தருவீரே
2. போக்கையும் வரத்தையும்
நன்மையால் நடத்தும் உலகின் ஆதாரமே
உறக்கமும் தூக்கமும் இன்றியே
எம்மை தமது கரத்தால் தாங்கிடுவாரே
nallavaram yekoovavai patuvoom
vallavaram iyesu namam poorruvoom
allelooya allelooya (4)
1. neere vazhiyum unmaiyum uyirppum
ulakin meetparume
umakku payanthal ulakam enakkul-2
ariyum thiraththai tharuveere
2. pookkaiyum varaththaiyum
nanmaiyal nataththum ulakin aatharame
urakkamum thookkamum inriye
emmai thamathu karaththal thangkituvare
நல்லவராம் யேகோவாவை பாடுவோம்
nallavaram yekoovavai patuvoom
வல்லவராம் இயேசு நாமம் போற்றுவோம்
vallavaram iyesu namam poorruvoom
அல்லேலூயா அல்லேலூயா (4)
allelooya allelooya (4)
1. நீரே வழியும் உண்மையும் உயிர்ப்பும்
1. neere vazhiyum unmaiyum uyirppum
உலகின் மீட்பருமே
ulakin meetparume
உமக்கு பயந்தால் உலகம் எனக்குள்-2
umakku payanthal ulakam enakkul-2
அறியும் திறத்தை தருவீரே
ariyum thiraththai tharuveere
2. போக்கையும் வரத்தையும்
2. pookkaiyum varaththaiyum
நன்மையால் நடத்தும் உலகின் ஆதாரமே
nanmaiyal nataththum ulakin aatharame
உறக்கமும் தூக்கமும் இன்றியே
urakkamum thookkamum inriye
எம்மை தமது கரத்தால் தாங்கிடுவாரே
emmai thamathu karaththal thangkituvare