nallavar en deivam nallavar
நல்லவர் என் தெய்வம் நல்லவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நல்லவர் என் தெய்வம் நல்லவர்
சர்வ வல்லவர் என் தெய்வம் வல்லவர்
வல்லமை பராக்கிரமம் நிறைந்தவர்
பூமியிலே உயர்ந்தவர்
தேவர்களில் எல்லாம் உயர்ந்தவர்
மகா உன்னதமானவர்
1. சர்ப்பங்களும் தேள்களும் எந்தன்
காலின் கீழ் வல்லமையும் வரங்களும்
என் தலையின் மேல்
தந்து என்னை அனுதினம் நடத்துகின்ற
சர்வ வல்ல தேவன்
அவர் எந்தன் தெய்வமே
2.உலகத்தின் முடிவு பரியந்தமும்
என்னோடு இருப்பேன் என்று சொன்னவர்
என்னோடு இருந்து அவர் செய்திடும்
காரியம் பயங்கரமாயிருக்கும்
3. செங்கடலைப் பிளந்திடும் விசுவாசமும்
யோர்தானைக் கடந்திடும் வல்லமையும்
கோலியாத்தை வீழ்த்திடும் அபிஷேகமும்
ஆவியின் பட்டயமும் எனக்கவரே
nallavar en theyvam nallavar
sarva vallavar en theyvam vallavar
vallamai parakkiramam nirainthavar
poomiyile uyarnthavar
thevarkalil ellam uyarnthavar
maka unnathamanavar
1. sarppangkalum thelkalum enthan
kalin keezh vallamaiyum varangkalum
en thalaiyin mel
thanthu ennai anuthinam nataththukinra
sarva valla thevan
avar enthan theyvame
2.ulakaththin mutivu pariyanthamum
ennootu iruppen enru sonnavar
ennootu irunthu avar seythitum
kariyam payangkaramayirukkum
3. sengkatalaip pilanthitum visuvasamum
yoorthanaik katanthitum vallamaiyum
kooliyaththai veezhththitum apishekamum
aaviyin pattayamum enakkavare
நல்லவர் என் தெய்வம் நல்லவர்
nallavar en theyvam nallavar
சர்வ வல்லவர் என் தெய்வம் வல்லவர்
sarva vallavar en theyvam vallavar
வல்லமை பராக்கிரமம் நிறைந்தவர்
vallamai parakkiramam nirainthavar
பூமியிலே உயர்ந்தவர்
poomiyile uyarnthavar
தேவர்களில் எல்லாம் உயர்ந்தவர்
thevarkalil ellam uyarnthavar
மகா உன்னதமானவர்
maka unnathamanavar
1. சர்ப்பங்களும் தேள்களும் எந்தன்
1. sarppangkalum thelkalum enthan
காலின் கீழ் வல்லமையும் வரங்களும்
kalin keezh vallamaiyum varangkalum
என் தலையின் மேல்
en thalaiyin mel
தந்து என்னை அனுதினம் நடத்துகின்ற
thanthu ennai anuthinam nataththukinra
சர்வ வல்ல தேவன்
sarva valla thevan
அவர் எந்தன் தெய்வமே
avar enthan theyvame
2.உலகத்தின் முடிவு பரியந்தமும்
2.ulakaththin mutivu pariyanthamum
என்னோடு இருப்பேன் என்று சொன்னவர்
ennootu iruppen enru sonnavar
என்னோடு இருந்து அவர் செய்திடும்
ennootu irunthu avar seythitum
காரியம் பயங்கரமாயிருக்கும்
kariyam payangkaramayirukkum
3. செங்கடலைப் பிளந்திடும் விசுவாசமும்
3. sengkatalaip pilanthitum visuvasamum
யோர்தானைக் கடந்திடும் வல்லமையும்
yoorthanaik katanthitum vallamaiyum
கோலியாத்தை வீழ்த்திடும் அபிஷேகமும்
kooliyaththai veezhththitum apishekamum
ஆவியின் பட்டயமும் எனக்கவரே
aaviyin pattayamum enakkavare