nalla samariyan – Nalla samaariyan
நல்ல சமாரியன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
நல்ல சமாரியன் – Nalla samaariyan
நல்ல சமாரியன் உவமை இது
நல்ல சமாரியன் உவமை – 2
குத்துயிரு கோல உயிருமாய் விழுந்து
கிடக்கிறான் கள்வர் கையில் அகப்பட்டிருக்கிறான்
கூடி நிற்க்கும் கூட்டத்தையே நோக்கி பாக்குரான்
ஏக்கத்தோடு நோக்கி பாக்குரான் …
2.கொள்ளை அழகோடு ஒரு குருவும் வருகிறார் – அங்கே
குருவும் வருகிறார் அவரை கண்டதும்
மறு பக்கமாய் விலகி செல்கிறார்
மறுபக்கம் விலகி செல்கிறார் …
3.லேவியர் ஒருவரும் ரோந்து வருகிறார்
ரோட்டோரம் ரோந்து வருகிறார்
எதுக்கு இந்த வம்பு என்னு
விலகி செல்கிறார் அவ்வழியே
விலகிச் செல்கிறார் …
4.அன்புள்ளம் கொண்ட சமாரியன்
அருகில் வருகிறார் அவனை தூக்கி செல்கிறார்
காசு பணம் உதவி செய்து காப்பாற்றினார்
உயிரை காப்பாற்றினார் …
நல்ல சமாரியன் உவமை இது
நல்ல சமாரியன் உவமை – 2
5.சின்னஞ்சிறு தம்பி தங்கையே சிந்திச்சிப் பார்க்கணும் …
நல்லா – சிந்திச்சிப் பார்க்கணும்
அன்பை நம்ம வாழ்விலே பகிர்ந்து வாழணும்…
செயலிலே செய்து காட்டணும் …
நல்ல சமாரியன் உவமை இது
நல்ல சமாரியன் உவமை
இரக்கம் காட்டவே இறைமகன்
இயேசு சொன்ன உவமை…
நல்ல சமாரியன் உவமை இது
நல்ல சமாரியன் உவமை
நிலை வாழ்வை அடைவே – இறை
இயேசு சொன்ன உவமை…
Nalla samaariyan uvamai Ithu vbs songs lyrics
வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – vannathu poochi sirakadithu Butterfly song
ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் – O Devanukku Magimai
ஹலோ பிரதர் – Hello Brother
இயேசுதான் நம்ம சொத்து – Yesu thaan Namma Sothu
பத்து பேரு சொன்னாங்க – Paththu pear sonnanga
nalla samariyan – Nalla samaariyan
nalla samariyan uvamai ithu
nalla samariyan uvamai – 2
kuththuyiru koola uyirumay vizhunthu
kitakkiran kalvar kaiyil akappattirukkiran
kooti nirkkum koottaththaiye nookki pakkuran
ekkaththootu nookki pakkuran …
2.kollai azhakootu oru kuruvum varukirar – angke
kuruvum varukirar avarai kantathum
maru pakkamay vilaki selkirar
marupakkam vilaki selkirar …
3.leviyar oruvarum roonthu varukirar
roottooram roonthu varukirar
ethukku intha vampu ennu
vilaki selkirar avvazhiye
vilakis selkirar …
4.anpullam konta samariyan
arukil varukirar avanai thookki selkirar
kasu panam uthavi seythu kapparrinar
uyirai kapparrinar …
nalla samariyan uvamai ithu
nalla samariyan uvamai – 2
5.sinnanysiru thampi thangkaiye sinthissip parkkanum …
nalla – sinthissip parkkanum
anpai namma vazhvile pakirnthu vazhanum…
seyalile seythu kattanum …
nalla samariyan uvamai ithu
nalla samariyan uvamai
irakkam kattave iraimakan
iyesu sonna uvamai…
nalla samariyan uvamai ithu
nalla samariyan uvamai
nilai vazhvai ataive – irai
iyesu sonna uvamai…
Nalla samaariyan uvamai Ithu vbs songs lyrics
vannaththuppoossi sirakatiththu – vannathu poochi sirakadithu Butterfly song
oo thevanukku makimai thookki etuththar – O Devanukku Magimai
haloo pirathar – Hello Brother
iyesuthan namma soththu – Yesu thaan Namma Sothu
paththu peru sonnangka – Paththu pear sonnanga