nalla nilaththil, vizhuntha vithai

நல்ல நிலத்தில் விழுந்த விதை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நல்ல நிலத்தில், விழுந்த விதை
நான் இயேசுவை துதிப்பேன்
என் இயேசுவை துதிப்பேன்-2
நூறாக அறுபதாக பலன் கொடுப்பேன் -2
தேவனின் வார்த்தையினால் தேவ ஆவியின் வார்த்தையினால்
இயேசுவின் வார்த்தையினால் கர்த்தர் வழியில் நான் நடப்பேன்
மலை மேலே உள்ள விளக்கு வெளிச்சம் கொடுத்திடுமே -2
இயேசுவின் இரக்கத்தினால் என் இயேசுவின் இரக்கத்தினால்
இயேசுவின் இரக்கத்தினால் அவர் மகனாய் நான் வாழ்வேன்
ஞானம் உள்ளவன் சொந்த கைகளினால் தன் வீட்டை கட்டிடுவான்-2
இயேசுவின் கிருபையினால் என் மனைவி கட்டிடுவாள்
இயேசுவின் கிருபையினால் என் மருமகள் கட்டிடுவாள்