nalla maeippan avarae
நல்ல மேய்ப்பன் அவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நல்ல மேய்ப்பன் அவரே
ஹாலேலூயா சொல்லுங்க
யூதாவின் ராஜ சிங்கமே
ஆமென் சொல்லுங்க -2
ஹாலேலூயா (3) ஆமென் -2
ஓஹோ... ஆஹா!!
1. கண்ணீர் கவலைகளா? பாடுகள்
தீரலையா? கஷ்டம் மாறலையா?
ஏமாற்றம் தாங்கலையா?
கண்ணீரில் இயேசு வந்து நிற்பாரே
கண்ணீரும் கவலைகளும்
மாற்றி விடுவாரே -2
2. குடும்பம் கைவிட்டதா?
இல்ல தனிமை வாட்டினதா?
அன்பே கிடைக்கலையா?
இல்ல வாழ பிடிக்கலையா?
இயேசு வந்தாலே வாழ்வே மாறுமே
வாழ்க்கையில் இன்பத்தை
அள்ளித் தருவாரே
3.இயேசு மரித்ததையே! பார்த்து
உலகம் கலங்கினதே!
சாத்தான் சிரித்ததையே! பார்த்து
உள்ளம் புலம்பினதே!
இயேசு மூன்றாம் நாள் எழுந்து விட்டாரே!
சாத்தானை காலாலே மிதித்து விட்டாரே
nalla meyppan avare
halelooya sollungka
yoothavin raja singkame
aamen sollungka -2
halelooya (3) aamen -2
oohoo... aaha!!
1. kanneer kavalaikala? patukal
theeralaiya? kashtam maralaiya?
emarram thangkalaiya?
kanneeril iyesu vanthu nirpare
kanneerum kavalaikalum
marri vituvare -2
2. kutumpam kaivittatha?
illa thanimai vattinatha?
anpe kitaikkalaiya?
illa vazha pitikkalaiya?
iyesu vanthale vazhve marume
vazhkkaiyil inpaththai
allith tharuvare
3.iyesu mariththathaiye! parththu
ulakam kalangkinathe!
saththan siriththathaiye! parththu
ullam pulampinathe!
iyesu moonram nal ezhunthu vittare!
saththanai kalale mithiththu vittare
நல்ல மேய்ப்பன் அவரே
nalla meyppan avare
ஹாலேலூயா சொல்லுங்க
halelooya sollungka
யூதாவின் ராஜ சிங்கமே
yoothavin raja singkame
ஆமென் சொல்லுங்க -2
aamen sollungka -2
ஹாலேலூயா (3) ஆமென் -2
halelooya (3) aamen -2
ஓஹோ... ஆஹா!!
oohoo... aaha!!
1. கண்ணீர் கவலைகளா? பாடுகள்
1. kanneer kavalaikala? patukal
தீரலையா? கஷ்டம் மாறலையா?
theeralaiya? kashtam maralaiya?
ஏமாற்றம் தாங்கலையா?
emarram thangkalaiya?
கண்ணீரில் இயேசு வந்து நிற்பாரே
kanneeril iyesu vanthu nirpare
கண்ணீரும் கவலைகளும்
kanneerum kavalaikalum
மாற்றி விடுவாரே -2
marri vituvare -2
2. குடும்பம் கைவிட்டதா?
2. kutumpam kaivittatha?
இல்ல தனிமை வாட்டினதா?
illa thanimai vattinatha?
அன்பே கிடைக்கலையா?
anpe kitaikkalaiya?
இல்ல வாழ பிடிக்கலையா?
illa vazha pitikkalaiya?
இயேசு வந்தாலே வாழ்வே மாறுமே
iyesu vanthale vazhve marume
வாழ்க்கையில் இன்பத்தை
vazhkkaiyil inpaththai
அள்ளித் தருவாரே
allith tharuvare
3.இயேசு மரித்ததையே! பார்த்து
3.iyesu mariththathaiye! parththu
உலகம் கலங்கினதே!
ulakam kalangkinathe!
சாத்தான் சிரித்ததையே! பார்த்து
saththan siriththathaiye! parththu
உள்ளம் புலம்பினதே!
ullam pulampinathe!
இயேசு மூன்றாம் நாள் எழுந்து விட்டாரே!
iyesu moonram nal ezhunthu vittare!
சாத்தானை காலாலே மிதித்து விட்டாரே
saththanai kalale mithiththu vittare