nalla iru kaikal iyesu – Nalla Iru Kaigal Yesu
நல்ல இரு கைகள் இயேசு
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
நல்ல இரு கைகள் இயேசு – Nalla Iru Kaigal Yesu
நல்ல இரு கைகள் இயேசு தந்தது
நல்ல செயல் செய்ய பயன்படுத்திடு
1.உதவி செய்யும் கரங்கள்
உறுதியானது
உத்தமராய் உலகில்
உயரச் செய்வது
2. அழுகை அகற்றும் கரங்கள்
அழகில் சிறந்தது
ஆண்டவரின் அன்பினை
அழகாய்ச் செய்வது.
nalla iru kaikal iyesu – Nalla Iru Kaigal Yesu
nalla iru kaikal iyesu thanthathu
nalla seyal seyya payanpatuththitu
1.uthavi seyyum karangkal
uruthiyanathu
uththamaray ulakil
uyaras seyvathu
2. azhukai akarrum karangkal
azhakil siranthathu
aantavarin anpinai
azhakays seyvathu.
நல்ல இரு கைகள் இயேசு – Nalla Iru Kaigal Yesu
nalla iru kaikal iyesu – Nalla Iru Kaigal Yesu
நல்ல இரு கைகள் இயேசு தந்தது
nalla iru kaikal iyesu thanthathu
நல்ல செயல் செய்ய பயன்படுத்திடு
nalla seyal seyya payanpatuththitu
1.உதவி செய்யும் கரங்கள்
1.uthavi seyyum karangkal
உறுதியானது
uruthiyanathu
உத்தமராய் உலகில்
uththamaray ulakil
உயரச் செய்வது
uyaras seyvathu
2. அழுகை அகற்றும் கரங்கள்
2. azhukai akarrum karangkal
அழகில் சிறந்தது
azhakil siranthathu
ஆண்டவரின் அன்பினை
aantavarin anpinai
அழகாய்ச் செய்வது.
azhakays seyvathu.