nal meipar yesuvae enakku
நல்மேய்ப்பர் இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நல்மேய்ப்பர் இயேசுவே
எனக்கொன்றும் குறைவில்லை
1. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல்
போனேன் ஆண்டவர் அன்பினையே
இம்மட்டும் காத்தீர்
இனிமேலும் காப்பீர்
என்றென்றும் நடத்துவீர்
ஆ... ஆ... எந்நாளும் போஷிப்பீர்
2. கர்த்தரைத் தேடிடும் மாந்தருக்கோ
ஒரு குறை என்றுமில்லை
கர்த்தரைத் தேடுவோம்
நித்தியம் சேருவோம்
கண்ணீர் அங்கில்லை
ஆ...ஆ...கவலை அங்கில்லை
3. இயேசு கிறிஸ்து தம் மகிமையிலே
குறைகளை எல்லாம் நிறைவாக்குவார்.
நிறைவான இயேசு வந்திடுவார்
குறைகள் ஒழிந்திடும்
ஆ... ஆ... கறைகள் மறைந்திடும்
nalmeyppar iyesuve
enakkonrum kuraivillai
1. aantantu kalangkal ariyamal
poonen aantavar anpinaiye
immattum kaththeer
inimelum kappeer
enrenrum nataththuveer
aa... aa... ennalum pooshippeer
2. karththaraith thetitum mantharukkoo
oru kurai enrumillai
karththaraith thetuvoom
niththiyam seruvoom
kanneer angkillai
aa...aa...kavalai angkillai
3. iyesu kiristhu tham makimaiyile
kuraikalai ellam niraivakkuvar.
niraivana iyesu vanthituvar
kuraikal ozhinthitum
aa... aa... karaikal marainthitum
நல்மேய்ப்பர் இயேசுவே
nalmeyppar iyesuve
எனக்கொன்றும் குறைவில்லை
enakkonrum kuraivillai
1. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல்
1. aantantu kalangkal ariyamal
போனேன் ஆண்டவர் அன்பினையே
poonen aantavar anpinaiye
இம்மட்டும் காத்தீர்
immattum kaththeer
இனிமேலும் காப்பீர்
inimelum kappeer
என்றென்றும் நடத்துவீர்
enrenrum nataththuveer
ஆ... ஆ... எந்நாளும் போஷிப்பீர்
aa... aa... ennalum pooshippeer
2. கர்த்தரைத் தேடிடும் மாந்தருக்கோ
2. karththaraith thetitum mantharukkoo
ஒரு குறை என்றுமில்லை
oru kurai enrumillai
கர்த்தரைத் தேடுவோம்
karththaraith thetuvoom
நித்தியம் சேருவோம்
niththiyam seruvoom
கண்ணீர் அங்கில்லை
kanneer angkillai
ஆ...ஆ...கவலை அங்கில்லை
aa...aa...kavalai angkillai
3. இயேசு கிறிஸ்து தம் மகிமையிலே
3. iyesu kiristhu tham makimaiyile
குறைகளை எல்லாம் நிறைவாக்குவார்.
kuraikalai ellam niraivakkuvar.
நிறைவான இயேசு வந்திடுவார்
niraivana iyesu vanthituvar
குறைகள் ஒழிந்திடும்
kuraikal ozhinthitum
ஆ... ஆ... கறைகள் மறைந்திடும்
aa... aa... karaikal marainthitum