nal 2: mannippai pera kontuvarungkal

என் சின்ன உள்ளம் வாரும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

நாள் 2: மன்னிப்பை பெற கொண்டுவாருங்கள்
என் சின்ன உள்ளம் வாரும்
உம் பிள்ளையாக வாழ
உம் மார்பில் நானும் சாய்வேன்
என் கவலை எல்லாம் மாறும் (2)
அன்பில்லாமல் அலைந்தேன் திரிந்தேன்
தொலைந்தேன் இழந்தேன்
என்னை தேடும் உம் குரல் கேட்டேன்
உம் முகம் பார்த்தேன் (2)
இரு கரம் நீட்டி தூக்கி என்னை சுமந்து கொண்டீரே
என் வார்த்தையாலுமே என் செயலாலுமே
காட்டுவனே உம்மை இயேசுவே
பொய் சொல்ல மாட்டேனே பின் வாங்க மாட்டேனே
உம் பிள்ளையாகவே வாழுவேன் (3)