Nadaka vaendiya vazhyil song lyrics

நான் நடக்க வேண்டிய வழியில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் நடக்க வேண்டிய வழியில்
நடத்துபவர் நீர்
என் சத்துருக்களின் மேல்
தலையை உயர்த்துபவர் நீர்
ஒவ்வொரு நாளும் உந்தன்
திவ்ய பிரசன்னத்தால் -2
என்னை நிரப்பி நிரப்பி
நடத்துபவர் நீர் -2
நான் அழுத போது என்னோடு
அழுத வரும் நீர்
என் கண்ணீர் துடைத்து சீக்கிரமாய் சிரிக்க செய்தவர் நீர் -2
என்னை மகிழ செய்தவர் நீர்
எந்தன் மகிழ்ச்சியும் நீரே -2
என்னை மகிழ மகிழ
செய்தவர் நீரே -2
நான் பயந்த போது என் துணையாய் இருந்தவரும் நீர் -2
என் பயங்கள் யாவும் நீக்கி என்னை துணிய செய்தவர் நீர் -2
என் துணையும் நீர் என்னை துணிய செய்தவர் நீர் -2
என்னை துணிய துணிய செய்தவர் நீரே -2
சாத்தானின் சேனை என்னை எதிர்த்த போதிலும்
இயேசு ராஜாவின் சேனை என்னை சூழ்ந்து கொண்டதே -2
நான் வீழ்வேன் என்று எதிர் பார்த்தோரின் முன் -2
என்னை உயர உயர செய்தவர் நீரே -2