Nabaita Baita

Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

Nabaita Baita – Fearless VBS Nabaita Which Means “Fearless” Song Is About Being Fearless In Any Situation When God Is With Us.Lyrics ,Tune And Sung By Jasper & W.B.Sherine.
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ஹலோ நா ஏசப்பா பிள்ள
எத குறித்தும் எனக்கு பயமில்லை
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ஹலோ Jesus எனக்குள்ள
சாத்தான் எதிர்த்து வந்தாலும் பயமில்லை
Nabaita Baita
ஏசு எந்தன் Super star uh
Nabaita Baita
கவலைய மறந்து ஏசுவைப்பாரு
சாத்ராக் மேஷாக் ஆபெத்நேஹுவ போல
எரிகிற தீல போட்டாலும் பயமில்லை
சின்ன பையனா இருந்த தாவீது போல
கோலியத்தை எதிர்க்க பயமில்லை
பயமில்லை பயமில்லை பயமிலியே
Nabaita Baita
ஏசு எந்தன் Super Star uh
Nabaita Baita
கவலைய மறந்து ஏசுவைப்பாரு
பயமில்லை பயமில்லை பயமில்லையே (8)