naangal kutippatuvom
நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று ஓசன்னா
நாங்கள் ஆடிப்பாடுவோம் என்றும் ஓசன்னா
விண் உன்னதத்திலும் அவருக்கு ஓசன்னா
இந்த மண்ணகத்திலும் மகிமை ஓசன்னா
1. தேவாதி தேவனுக்கு ஓசன்னா
ராஜாதி ராஜனுக்கு ஓசன்னா
தன்னை தாழ்த்தியே இப்பூவில் வந்தாரே
2. பரம் விட்டு வந்தவர்க்கு ஓசன்னா
பாவம் போக்க வந்தவர்க்கு ஓசன்னா
சாந்தமாகவே ஒரு கழுதை மீதிலே
பவனி வந்த இயேசுவுக்கு ஓசன்னா
3. வாக்கு மாறா தேவனுக்கு ஓசன்னா
வாழ்வளிக்க வந்தவர்க்கு ஓசன்னா
குருத்தோலை ஏந்தியே பாடி மகிழ்வோம்
இஸ்ரவேல் ராஜனுக்கு ஓசன்னா
nangkal kootippatuvoom inru oosanna
nangkal aatippatuvoom enrum oosanna
vin unnathaththilum avarukku oosanna
intha mannakaththilum makimai oosanna
1. thevathi thevanukku oosanna
rajathi rajanukku oosanna
thannai thazhththiye ippoovil vanthare
2. param vittu vanthavarkku oosanna
pavam pookka vanthavarkku oosanna
santhamakave oru kazhuthai meethile
pavani vantha iyesuvukku oosanna
3. vakku mara thevanukku oosanna
vazhvalikka vanthavarkku oosanna
kuruththoolai enthiye pati makizhvoom
isravel rajanukku oosanna
நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று ஓசன்னா
nangkal kootippatuvoom inru oosanna
நாங்கள் ஆடிப்பாடுவோம் என்றும் ஓசன்னா
nangkal aatippatuvoom enrum oosanna
விண் உன்னதத்திலும் அவருக்கு ஓசன்னா
vin unnathaththilum avarukku oosanna
இந்த மண்ணகத்திலும் மகிமை ஓசன்னா
intha mannakaththilum makimai oosanna
1. தேவாதி தேவனுக்கு ஓசன்னா
1. thevathi thevanukku oosanna
ராஜாதி ராஜனுக்கு ஓசன்னா
rajathi rajanukku oosanna
தன்னை தாழ்த்தியே இப்பூவில் வந்தாரே
thannai thazhththiye ippoovil vanthare
2. பரம் விட்டு வந்தவர்க்கு ஓசன்னா
2. param vittu vanthavarkku oosanna
பாவம் போக்க வந்தவர்க்கு ஓசன்னா
pavam pookka vanthavarkku oosanna
சாந்தமாகவே ஒரு கழுதை மீதிலே
santhamakave oru kazhuthai meethile
பவனி வந்த இயேசுவுக்கு ஓசன்னா
pavani vantha iyesuvukku oosanna
3. வாக்கு மாறா தேவனுக்கு ஓசன்னா
3. vakku mara thevanukku oosanna
வாழ்வளிக்க வந்தவர்க்கு ஓசன்னா
vazhvalikka vanthavarkku oosanna
குருத்தோலை ஏந்தியே பாடி மகிழ்வோம்
kuruththoolai enthiye pati makizhvoom
இஸ்ரவேல் ராஜனுக்கு ஓசன்னா
isravel rajanukku oosanna