naan vaazhuvaen umakena
உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே
என்னை மறவாதிரும் என்றும்
என் இயேசுவே என் இயேசுவே
துன்பமும் துயரமும் சூழ்ந்தாலும்
நான் உம்மை மறவேன் ஐயா
உம்மை நம்பியே வாழ்ந்திடுவேன்
உயிருள்ள நாள் எல்லாமே - இயேசுவே
கண்ணீரும் கவலையும் பெருகினாலும்
நான் உம்மை தொழுவேன் ஐயா
உம்மையே அண்டியே வாழ்ந்திடுவேன்
வியாதியும் வறுமையும் தொடர்ந்தாலும்
நான் உம்மை துதிப்பேன் ஐயா
உம்மையே எண்ணியே வாழ்ந்திடுவேன்
umakkena nan vazhven puvithanile
ennai maravathirum enrum
en iyesuve en iyesuve
thunpamum thuyaramum soozhnthalum
nan ummai maraven aiya
ummai nampiye vazhnthituven
uyirulla nal ellame - iyesuve
kanneerum kavalaiyum perukinalum
nan ummai thozhuven aiya
ummaiye antiye vazhnthituven
viyathiyum varumaiyum thotarnthalum
nan ummai thuthippen aiya
ummaiye enniye vazhnthituven
உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே
umakkena nan vazhven puvithanile
என்னை மறவாதிரும் என்றும்
ennai maravathirum enrum
என் இயேசுவே என் இயேசுவே
en iyesuve en iyesuve
துன்பமும் துயரமும் சூழ்ந்தாலும்
thunpamum thuyaramum soozhnthalum
நான் உம்மை மறவேன் ஐயா
nan ummai maraven aiya
உம்மை நம்பியே வாழ்ந்திடுவேன்
ummai nampiye vazhnthituven
உயிருள்ள நாள் எல்லாமே - இயேசுவே
uyirulla nal ellame - iyesuve
கண்ணீரும் கவலையும் பெருகினாலும்
kanneerum kavalaiyum perukinalum
நான் உம்மை தொழுவேன் ஐயா
nan ummai thozhuven aiya
உம்மையே அண்டியே வாழ்ந்திடுவேன்
ummaiye antiye vazhnthituven
வியாதியும் வறுமையும் தொடர்ந்தாலும்
viyathiyum varumaiyum thotarnthalum
நான் உம்மை துதிப்பேன் ஐயா
nan ummai thuthippen aiya
உம்மையே எண்ணியே வாழ்ந்திடுவேன்
ummaiye enniye vazhnthituven