Naan Unnai marappathillai song lyrics
நான் உன்னை மறப்பதில்லை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் உன்னை மறப்பதில்லை
உன்னை என்றும் கைவிடுவதில்லை
அனுபல்லவி
ஒரு நாளும் ஒரு போதும் எப்பொழுதுமே
உன்னை என்றும் நான் மறப்பதில்லை
ஒரு நாளும் ஒரு போதும்
எப்பொழுதுமே கைவிடுவதில்லை
பல்லவி
1.உன்னை என் உள்ளங்கையில் வரைந்துள்ளேன்
நான் உன்னை கண்காணித்து பாதுகாக்கிறேன்
நீ போகும் போதும் வரும் போதும்
என் சமூகம் உன் முன் செல்லும்.
தாயின் கருவில் உன்னை உருவாக்கினேன்
என் சொந்த ரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டேன்
ஒப்பற்ற ஜனம் நீங்க
ஒரு போதும் நான் மறப்பதில்லை
3.நீ தானே என் தாசன் பயப்படாதே
நான் உன்னை பெயர் சொல்லி அழைத்துள்ளேன்
பாத்திரனாய் வாழ்ந்து விடு
அதுதானே உன் பெருமை
nan unnai marappathillai
unnai enrum kaivituvathillai
anupallavi
oru nalum oru poothum eppozhuthume
unnai enrum nan marappathillai
oru nalum oru poothum
eppozhuthume kaivituvathillai
pallavi
1.unnai en ullangkaiyil varainthullen
nan unnai kankaniththu pathukakkiren
nee pookum poothum varum poothum
en samookam un mun sellum.
thayin karuvil unnai uruvakkinen
en sontha raththam sinthi meettuk konten
opparra janam neengka
oru poothum nan marappathillai
3.nee thane en thasan payappatathe
nan unnai peyar solli azhaiththullen
paththiranay vazhnthu vitu
athuthane un perumai
நான் உன்னை மறப்பதில்லை
nan unnai marappathillai
உன்னை என்றும் கைவிடுவதில்லை
unnai enrum kaivituvathillai
அனுபல்லவி
anupallavi
ஒரு நாளும் ஒரு போதும் எப்பொழுதுமே
oru nalum oru poothum eppozhuthume
உன்னை என்றும் நான் மறப்பதில்லை
unnai enrum nan marappathillai
ஒரு நாளும் ஒரு போதும்
oru nalum oru poothum
எப்பொழுதுமே கைவிடுவதில்லை
eppozhuthume kaivituvathillai
பல்லவி
pallavi
1.உன்னை என் உள்ளங்கையில் வரைந்துள்ளேன்
1.unnai en ullangkaiyil varainthullen
நான் உன்னை கண்காணித்து பாதுகாக்கிறேன்
nan unnai kankaniththu pathukakkiren
நீ போகும் போதும் வரும் போதும்
nee pookum poothum varum poothum
என் சமூகம் உன் முன் செல்லும்.
en samookam un mun sellum.
தாயின் கருவில் உன்னை உருவாக்கினேன்
thayin karuvil unnai uruvakkinen
என் சொந்த ரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டேன்
en sontha raththam sinthi meettuk konten
ஒப்பற்ற ஜனம் நீங்க
opparra janam neengka
ஒரு போதும் நான் மறப்பதில்லை
oru poothum nan marappathillai
3.நீ தானே என் தாசன் பயப்படாதே
3.nee thane en thasan payappatathe
நான் உன்னை பெயர் சொல்லி அழைத்துள்ளேன்
nan unnai peyar solli azhaiththullen
பாத்திரனாய் வாழ்ந்து விடு
paththiranay vazhnthu vitu
அதுதானே உன் பெருமை
athuthane un perumai