Naan Paavi Ayya

நான் பாவி ஐயா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் பாவி ஐயா
என்னை தள்ளாதிரும்
உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்
1. அணைக்கும் அன்பை அறிந்தபின்பும்
தூரம் போனேனே
அழைத்தவரே உம்மை மிகவும்
வருந்த வைத்தேனே
2. கிருபையாய் தந்த இரட்சிப்பை நான்
எண்ணாமல் போனேனே
இரத்தம் சிந்தி மீட்டதை நான்
மறந்து விட்டேனே
நான் பாவி ஐயா பாடல் வரிகள், Naan Paavi Ayya Lyrics