Naan Paathiran Allave Lyrics

நான் பாத்திரன் அல்லவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஏனையா என்மீது இத்தனை பாசம்
ஏனையா என்மீது அளவற்ற நேசம்-2
நான் பாத்திரன் அல்லவே -4
உலக தோற்றம் முன்னே முன்குறித்தீர்
நேரம் வந்தபோது தெரிந்தெடுத்தீர் -2
உழையான சேற்றினில் தூக்கி என்னை
உயர்வான ஸ்தலங்கள்களில் அமர செய்தீர்-2 – ஏனையா என் மீது
உயிருள்ள மட்டும் நான் உறங்கேன் ஐயா
உம் நாமம் உயர்த்திட உழைப்பேன் ஐயா-2
உம் உள்ளம் மகிழ்ந்திட என் வாழ்விலே
உம் சித்தம் என்னில் நான் நிறைவேற்றுவேன் -2 – ஏனையா என் மீது