naan oru thoodhan illaye
நான் ஒரு தேவ தூதன் இல்லையே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் ஒரு தேவ தூதன் இல்லையே
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாட
நான் தடுமாறும் மனிதனே
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக ஜெபிக்கிறேன்
வாழ்க்கை வார்த்தை உம் தூய்மையை
பாட நான் தூதன் இல்லையே
பாட கீதம் இல்லை
நான் தூதன் இல்லையே
2. நான் ஒரு தேவதூதன் இல்லையே
நீர் படைத்ததை மேலே பறந்து பார்க்க
உம் சாயலில் மனிதனே
என் சாயல் நீர் ஏற்றதால்
எனக்குத் தந்தீர் மகிமையை
தூதர்க்கு இல்லை இத்தனை பாக்கியம்
உம் அன்பை ருசிக்கவே (2)
உம் சாயல் என்னிலே நான் புது மனிதனே
nan oru theva thoothan illaiye
neer parisuththar parisuththar enru pata
nan thatumarum manithane
um namam parisuththappatuvathaka jepikkiren
vazhkkai varththai um thooymaiyai
pata nan thoothan illaiye
pata keetham illai
nan thoothan illaiye
2. nan oru thevathoothan illaiye
neer pataiththathai mele paranthu parkka
um sayalil manithane
en sayal neer errathal
enakkuth thantheer makimaiyai
thootharkku illai iththanai pakkiyam
um anpai rusikkave (2)
um sayal ennile nan puthu manithane
நான் ஒரு தேவ தூதன் இல்லையே
nan oru theva thoothan illaiye
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாட
neer parisuththar parisuththar enru pata
நான் தடுமாறும் மனிதனே
nan thatumarum manithane
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக ஜெபிக்கிறேன்
um namam parisuththappatuvathaka jepikkiren
வாழ்க்கை வார்த்தை உம் தூய்மையை
vazhkkai varththai um thooymaiyai
பாட நான் தூதன் இல்லையே
pata nan thoothan illaiye
பாட கீதம் இல்லை
pata keetham illai
நான் தூதன் இல்லையே
nan thoothan illaiye
2. நான் ஒரு தேவதூதன் இல்லையே
2. nan oru thevathoothan illaiye
நீர் படைத்ததை மேலே பறந்து பார்க்க
neer pataiththathai mele paranthu parkka
உம் சாயலில் மனிதனே
um sayalil manithane
என் சாயல் நீர் ஏற்றதால்
en sayal neer errathal
எனக்குத் தந்தீர் மகிமையை
enakkuth thantheer makimaiyai
தூதர்க்கு இல்லை இத்தனை பாக்கியம்
thootharkku illai iththanai pakkiyam
உம் அன்பை ருசிக்கவே (2)
um anpai rusikkave (2)
உம் சாயல் என்னிலே நான் புது மனிதனே
um sayal ennile nan puthu manithane