naan nesikkiren yesuve

நான் நேசிக்கின்றேன் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் நேசிக்கின்றேன் இயேசுவே,
உம்மை நேசிக்கின்றேன்
முழு உள்ளத்தோடும் முழு பெலத்தோடும்
உண்மையாய் நேசிக்கிறேன்
1. துதிகளை தந்து நேசிக்கிறேன்
தூய வாழ்வை தந்து நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவை நேசிக்கிறேன்.
2. பாதம் அமர்ந்து நேசிக்கிறேன்
உம் பாதையில் நடந்து நேசிக்கிறேன்
3. உலகை வெறுத்து நேசிக்கின்றேன்
ஊழியம் செய்து நேசிக்கின்றேன்