naan Makilvaen Naan Paaduvaen

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் மகிழ்வேன் நான் பாடுவேன்
நான் இயேசுவைப் பின்பற்றுபவளே
என்னுள்ளத்தில் இயேசு வந்தார்
என்றேன்றும் அனந்தம்
அல்லேலுயா(4)