Naan Deewana Lyrics
நான் தீவானா
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தீவானா (பைத்தியம்) இயேசுவில் நான்
எந்தன் உதட்டில் அவர் நாமம் தான்
தீவானா இயேசுவில் நான்
அவர் அன்பிலே மூழ்கினேன் நான்
தீவானா இயேசுவில் நான்
எந்தன் உதட்டில் அவர் நாமம் தான்
தீவானா இயேசுவில் நான்
அவர் அன்பிலே தொலைந்தேனே
கரைந்தேனே உயிர் வாழ்வேன் நான்
யே யே ஷுகா (இயேசுவின்) ஆ ஆ ஆ ஆ ஆ
நான் தீவானா (பைத்தியம்) ஆ ஆ
1.உன் வார்த்தைக்கு செவி கொடுப்பேன்
என் மனம் போல இனி நடவேன்
உன் வழிகளை பின்பற்றுவேன்
உம் அன்பிலே மூழ்கிடுவேன் -2 – தீவானா
2.உம்மை விட்டு நான் எங்கு போவேன்
எங்கு போனாலும் பிரசன்னமே
உம் சமூகத்தில் சந்தோஷமே
உம் அன்பிலே மூழ்கிடுவேன் -2 – தீவானா
தொலைந்தேனே நான் அலைந்தேனே நான்
மன்னித்தீரே அரவணைத்தீரே
உந்தன் அடையாளம் என்மேல் வைத்து
மகனே என்று என்னை அழைத்தீரே -2 – தீவானா
theevana (paiththiyam) iyesuvil nan
enthan uthattil avar namam than
theevana iyesuvil nan
avar anpile moozhkinen nan
theevana iyesuvil nan
enthan uthattil avar namam than
theevana iyesuvil nan
avar anpile tholainthene
karainthene uyir vazhven nan
ye ye shuka (iyesuvin) aa aa aa aa aa
nan theevana (paiththiyam) aa aa
1.un varththaikku sevi kotuppen
en manam poola ini nataven
un vazhikalai pinparruven
um anpile moozhkituven -2 – theevana
2.ummai vittu nan engku pooven
engku poonalum pirasanname
um samookaththil santhooshame
um anpile moozhkituven -2 – theevana
tholainthene nan alainthene nan
manniththeere aravanaiththeere
unthan ataiyalam enmel vaiththu
makane enru ennai azhaiththeere -2 – theevana
தீவானா (பைத்தியம்) இயேசுவில் நான்
theevana (paiththiyam) iyesuvil nan
எந்தன் உதட்டில் அவர் நாமம் தான்
enthan uthattil avar namam than
தீவானா இயேசுவில் நான்
theevana iyesuvil nan
அவர் அன்பிலே மூழ்கினேன் நான்
avar anpile moozhkinen nan
தீவானா இயேசுவில் நான்
theevana iyesuvil nan
எந்தன் உதட்டில் அவர் நாமம் தான்
enthan uthattil avar namam than
தீவானா இயேசுவில் நான்
theevana iyesuvil nan
அவர் அன்பிலே தொலைந்தேனே
avar anpile tholainthene
கரைந்தேனே உயிர் வாழ்வேன் நான்
karainthene uyir vazhven nan
யே யே ஷுகா (இயேசுவின்) ஆ ஆ ஆ ஆ ஆ
ye ye shuka (iyesuvin) aa aa aa aa aa
நான் தீவானா (பைத்தியம்) ஆ ஆ
nan theevana (paiththiyam) aa aa
1.உன் வார்த்தைக்கு செவி கொடுப்பேன்
1.un varththaikku sevi kotuppen
என் மனம் போல இனி நடவேன்
en manam poola ini nataven
உன் வழிகளை பின்பற்றுவேன்
un vazhikalai pinparruven
உம் அன்பிலே மூழ்கிடுவேன் -2 – தீவானா
um anpile moozhkituven -2 – theevana
2.உம்மை விட்டு நான் எங்கு போவேன்
2.ummai vittu nan engku pooven
எங்கு போனாலும் பிரசன்னமே
engku poonalum pirasanname
உம் சமூகத்தில் சந்தோஷமே
um samookaththil santhooshame
உம் அன்பிலே மூழ்கிடுவேன் -2 – தீவானா
um anpile moozhkituven -2 – theevana
தொலைந்தேனே நான் அலைந்தேனே நான்
tholainthene nan alainthene nan
மன்னித்தீரே அரவணைத்தீரே
manniththeere aravanaiththeere
உந்தன் அடையாளம் என்மேல் வைத்து
unthan ataiyalam enmel vaiththu
மகனே என்று என்னை அழைத்தீரே -2 – தீவானா
makane enru ennai azhaiththeere -2 – theevana