Naan aagaayaththai paarththean
நான் ஆகாயத்தை பார்த்தேன்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
நான் ஆகாயத்தை பார்த்தேன் ஒரு நட்சத்திரம்தான்
என் இயேசு மகாராஜாவின் பிறப்பை சொன்னது -2
அவர் ஒருத்தராய் வந்தாரு இரட்சிப்பை தந்தாரு
இயேசு மகாராஜா அவர் பேரு -2 – நான் ஆகாயத்தை
ஆபிரகாமின் தேவனாய் இருந்தவரவரு
ஈசாக்கின் தேவனாய் இருந்தவரவரு -2
யாக்கோபின் தேவனாய் இருந்தவரவரு
மோசேவும் அவரை வணங்கிருக்காரு -2 – அவர் ஒருத்தராய்
ஏசாயா தீர்க்கதரிசி அறிஞ்சிருந்தாரு
மோசே தீர்க்கதரிசி அறிஞ்சிருந்தாரு-2
மீகா தீர்க்கதரிசி அறிஞ்சிருந்தாரு
இயேசுவின் பிறப்பை அறிவித்தாரு -2 – அவர் ஒருத்தராய்
ஆதியிலே வார்த்தையாய் இருந்தரைவரு
மாம்சத்திலே வெளிப்பட்ட தேவனும் அவரு-2
நம்மோடிருக்கும் இம்மானுவேலவரு
மீண்டும் வரபோகும் ராஜாவும் அவரு -2 – அவர் ஒருத்தராய்
Naan aakaayaththai paarththaen
Oru natchaththiram thaan
En Yesu makaa raajaavin
Pirappai sonnathu
Avar oruththaraay vanthaaru
Iratchippai thanthaaru
Yesu makaaraajaa avar paeru
Aapirakaamin thaevanaay irunthavaravaru
Eesaakkin thaevanaay irunthavaravaru
Yaakkopin thaevanaayrunthavaravaru
Mosesvum avarai vanangirukkaaru
Aesaayaa theerkkatharisi arinjirunthaaru
Moses theerkkatharisi arinjirunthaaru
Meekaa theerkkatharisi arinjirunthaaru
Yesuvin pirappai ariviththaaru
Aathiyilae vaarththaiyaay irunthavaravaru
Maamsaththilae velippatta thaevanum avaru
Nammotirukkum immaanuvaelavaru
Meenndum varappokum raajaavum avaru