Naamae antha santhathi

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நாமே அந்த சந்ததி
ஆபிரகாமின் சந்ததி-2
தேவன் சொன்ன சந்ததி
வாக்களித்த சந்ததி-2-நாமே