naam meetkkappadum thinaththil
நாம் மீட்கப்படும் தினத்தில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நாம் மீட்கப்படும் தினத்தில்
தூயர் சந்நிதி சேர்வோமே
சொந்தக் கண்ணால் இயேசுவை
கண்டு துக்கம் மறந்து வாழ்வோம்
1. துதி ஸ்தோத்திர கீதமும் சொர்க்க
ஆயர்கள் சங்கத்தில் பாடுவோம்
மன ஆறுதல் கீதமும்
காலாகாலம் கேட்டு மகிழ்வோம்
2. என்றும் மின்னிடும் வீதியில்
தூயவெண்ணிற வஸ்திரமும்
தேவ தூதர்கள் பிரசன்னத்தில்
தவிப்பும் அந்நாளில் அகலும்
3. லோக இன்பம் தேடினால்
சோகம் வந்தே கூடிடும்
இந்த இயேசுவின் அழைப்பினை
இந்த னுமா நீ தள்ளிச் செல்கின்றாய்.
nam meetkappatum thinaththil
thooyar sannithi servoome
sonthak kannal iyesuvai
kantu thukkam maranthu vazhvoom
1. thuthi sthooththira keethamum sorkka
aayarkal sangkaththil patuvoom
mana aaruthal keethamum
kalakalam kettu makizhvoom
2. enrum minnitum veethiyil
thooyavennira vasthiramum
theva thootharkal pirasannaththil
thavippum annalil akalum
3. looka inpam thetinal
sookam vanthe kootitum
intha iyesuvin azhaippinai
intha numa nee thallis selkinray.
நாம் மீட்கப்படும் தினத்தில்
nam meetkappatum thinaththil
தூயர் சந்நிதி சேர்வோமே
thooyar sannithi servoome
சொந்தக் கண்ணால் இயேசுவை
sonthak kannal iyesuvai
கண்டு துக்கம் மறந்து வாழ்வோம்
kantu thukkam maranthu vazhvoom
1. துதி ஸ்தோத்திர கீதமும் சொர்க்க
1. thuthi sthooththira keethamum sorkka
ஆயர்கள் சங்கத்தில் பாடுவோம்
aayarkal sangkaththil patuvoom
மன ஆறுதல் கீதமும்
mana aaruthal keethamum
காலாகாலம் கேட்டு மகிழ்வோம்
kalakalam kettu makizhvoom
2. என்றும் மின்னிடும் வீதியில்
2. enrum minnitum veethiyil
தூயவெண்ணிற வஸ்திரமும்
thooyavennira vasthiramum
தேவ தூதர்கள் பிரசன்னத்தில்
theva thootharkal pirasannaththil
தவிப்பும் அந்நாளில் அகலும்
thavippum annalil akalum
3. லோக இன்பம் தேடினால்
3. looka inpam thetinal
சோகம் வந்தே கூடிடும்
sookam vanthe kootitum
இந்த இயேசுவின் அழைப்பினை
intha iyesuvin azhaippinai
இந்த னுமா நீ தள்ளிச் செல்கின்றாய்.
intha numa nee thallis selkinray.