muzhu mudhal thalaiva moovoru

முழு முதல் தலைவா மூவொரு இறைவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

முழு முதல் தலைவா மூவொரு இறைவா
திருவடிக்கு சரணம் சரணம் (6)
1. தந்தையே இறைவா தனி பெரும் தலைவா
திருவடிக்கு சரணம் சரணம் (4)
2. ஏக மைந்தனே இணையற்ற இறைவா
திருவடிக்கு சரணம் சரணம்'
3. திரு தூய ஆவியே திரு கொடை பேழையே
திருவடிக்கு சரணம் சரணம்