Muzhangalidu
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சூழ்நிலைகள் மாறிவிடும்
அவரின் செட்டைக்குள் நீ இருந்தால்
கழுகுபோல பெலனடைவாய்
அவர் மீதில் உன் கண் இருந்தால்
சீயோனிலே உன்னை நிறுத்திடுவார் - 2
வாலாக்காமல் உன்னை தலையாக்குவார் - 2
முழங்காலிடு முழங்காலிடு
எழுப்புதலின் சாவி அது
முழங்காலிடு முழங்காலிடு
முழங்காலிலே வல்லமை உண்டு
கண்ணீரெல்லாம் மகிழ்ச்சியாகும்
அவருக்குள்ளே நீ நிலைத்திருந்தால்
தோல்வி எல்லாம் ஜெயமாகுமே
அவர் பின்னே நீ நடந்திருந்தால்
கரம்பிடித்து உன்னை நடத்திடுவார்
பாவியல்ல என் பிள்ளை என்பார்
இயேசுவே இயேசுவே உம்மண்டை வந்தேனே
இயேசுவே இயேசுவே முழங்காலில் நின்றானே - முழங்காலிடு
soozhnilaikal marivitum
avarin settaikkul nee irunthal
kazhukupoola pelanataivay
avar meethil un kan irunthal
seeyoonile unnai niruththituvar - 2
valakkamal unnai thalaiyakkuvar - 2
muzhangkalitu muzhangkalitu
ezhupputhalin savi athu
muzhangkalitu muzhangkalitu
muzhangkalile vallamai untu
kanneerellam makizhssiyakum
avarukkulle nee nilaiththirunthal
thoolvi ellam jeyamakume
avar pinne nee natanthirunthal
karampitiththu unnai nataththituvar
paviyalla en pillai enpar
iyesuve iyesuve ummantai vanthene
iyesuve iyesuve muzhangkalil ninrane - muzhangkalitu
சூழ்நிலைகள் மாறிவிடும்
soozhnilaikal marivitum
அவரின் செட்டைக்குள் நீ இருந்தால்
avarin settaikkul nee irunthal
கழுகுபோல பெலனடைவாய்
kazhukupoola pelanataivay
அவர் மீதில் உன் கண் இருந்தால்
avar meethil un kan irunthal
சீயோனிலே உன்னை நிறுத்திடுவார் - 2
seeyoonile unnai niruththituvar - 2
வாலாக்காமல் உன்னை தலையாக்குவார் - 2
valakkamal unnai thalaiyakkuvar - 2
முழங்காலிடு முழங்காலிடு
muzhangkalitu muzhangkalitu
எழுப்புதலின் சாவி அது
ezhupputhalin savi athu
முழங்காலிடு முழங்காலிடு
muzhangkalitu muzhangkalitu
முழங்காலிலே வல்லமை உண்டு
muzhangkalile vallamai untu
கண்ணீரெல்லாம் மகிழ்ச்சியாகும்
kanneerellam makizhssiyakum
அவருக்குள்ளே நீ நிலைத்திருந்தால்
avarukkulle nee nilaiththirunthal
தோல்வி எல்லாம் ஜெயமாகுமே
thoolvi ellam jeyamakume
அவர் பின்னே நீ நடந்திருந்தால்
avar pinne nee natanthirunthal
கரம்பிடித்து உன்னை நடத்திடுவார்
karampitiththu unnai nataththituvar
பாவியல்ல என் பிள்ளை என்பார்
paviyalla en pillai enpar
இயேசுவே இயேசுவே உம்மண்டை வந்தேனே
iyesuve iyesuve ummantai vanthene
இயேசுவே இயேசுவே முழங்காலில் நின்றானே - முழங்காலிடு
iyesuve iyesuve muzhangkalil ninrane - muzhangkalitu