Muyalum Aamaikkum Lyrics
முயலும் ஆமைக்கும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
டும் க்கு சிக்கா டும் க்கு சிக்கா
டும் க்கு சிக்கி சா – 4
முயலும் ஆமைக்கும் வேற வேற
ஓட்டப்பந்தயம் 123 GO
ஜெயித்தது யாரு யாரு யாரு
விடையை தம்பி/தங்கை சொல்லு -2
நம்ம ஆமைதான் – டும் க்கு
வாழ்க்கை என்பது ஹே ஹே
ஓட்டப்பந்தயம் 123 GO.
ஓடிடு இயேசுவோடு ஓடிடு
பெற்றிடு ஜீவகிரீடம் பெற்றிடு
tum kku sikka tum kku sikka
tum kku sikki sa – 4
muyalum aamaikkum vera vera
oottappanthayam 123 GO
jeyiththathu yaru yaru yaru
vitaiyai thampi/thangkai sollu -2
namma aamaithan – tum kku
vazhkkai enpathu he he
oottappanthayam 123 GO.
ootitu iyesuvootu ootitu
perritu jeevakireetam perritu
டும் க்கு சிக்கா டும் க்கு சிக்கா
tum kku sikka tum kku sikka
டும் க்கு சிக்கி சா – 4
tum kku sikki sa – 4
முயலும் ஆமைக்கும் வேற வேற
muyalum aamaikkum vera vera
ஓட்டப்பந்தயம் 123 GO
oottappanthayam 123 GO
ஜெயித்தது யாரு யாரு யாரு
jeyiththathu yaru yaru yaru
விடையை தம்பி/தங்கை சொல்லு -2
vitaiyai thampi/thangkai sollu -2
நம்ம ஆமைதான் – டும் க்கு
namma aamaithan – tum kku
வாழ்க்கை என்பது ஹே ஹே
vazhkkai enpathu he he
ஓட்டப்பந்தயம் 123 GO.
oottappanthayam 123 GO.
ஓடிடு இயேசுவோடு ஓடிடு
ootitu iyesuvootu ootitu
பெற்றிடு ஜீவகிரீடம் பெற்றிடு
perritu jeevakireetam perritu