mutiyathu enru yarsolla kootum – Mudiyathu Endru Yar Solla kudum
முடியாது என்று யார்சொல்ல கூடும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
முடியாது என்று யார்சொல்ல கூடும் – Mudiyathu Endru Yar Solla kudum
முடியாது என்று யார்சொல்ல கூடும் ,
முடியுமே நடக்குமே என் தேவனலே – 2
நிமிரமுடியா கூனி அன்று நிமர்ந்தாளே உம்மாலே
நடக்க முடியா முடவன் அன்று நடந்தானே உம்மாலே – 2
உம் நாமம் சொன்னாலே எல்லாமே என் வாழ்வில் ஜெயமாக நடக்கின்றதே – 2.
முடியாது
2. பார்வை இல்லா பர்த்திமேயு பார்த்தானே உம்மாலே மரித்துப் போன வாசருவும் பிழைத்தானே உம்மாலே – 2
உன் நாமம் சொன்னாலே
எல்லாமே என் வாழ்வில்
ஜெயமாக நடக்கின்றதே – 2
முடியாது என்று யார் சொல்லக் கூடும்
முடியுமே, நடக்குமே என் தேவனாலே – 2
mutiyathu enru yarsolla kootum – Mudiyathu Endru Yar Solla kudum
mutiyathu enru yarsolla kootum ,
mutiyume natakkume en thevanale – 2
nimiramutiya kooni anru nimarnthale ummale
natakka mutiya mutavan anru natanthane ummale – 2
um namam sonnale ellame en vazhvil jeyamaka natakkinrathe – 2.
mutiyathu
2. parvai illa parththimeyu parththane ummale mariththup poona vasaruvum pizhaiththane ummale – 2
un namam sonnale
ellame en vazhvil
jeyamaka natakkinrathe – 2
mutiyathu enru yar sollak kootum
mutiyume, natakkume en thevanale – 2