murrilum ummai nampuven

முற்றிலும் உம்மை நம்புவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

முற்றிலும் உம்மை நம்புவேன்
முழுமையாய் உம்மையே -நான்
முற்றிலும் உம்மை நம்புவேன்
முழுமையாய் உம்மையே
முற்றிலும் முழுமையாய்
நம்புவேன் இயேசுவை
1.புயல் சின்னம் என்னை சூழ நின்றாலும்
திசை மாற செய்தீரே எனக்காக
நான் தடம் மாறி தரிசனம் இழந்தாலும்
தவறாமல் காத்தீரே எனக்காக
நம்புவேன் இயேசுவை
ஆராதிப்பேன் போற்றுவேன்
வாழ்நாள் எல்லாம் உயர்த்துவேன்
ஆராதிப்பேன் போற்றுவேன்
வாழ்நாள் எல்லாம் உம்மை உயர்த்துவேன்
2.என் ஓட்டத்தை மனிதர்கள் தடுத்தாலும்
நான் தடை இன்றி முன்னேர வைத்தீரே
நான் தனியாக ஊழியம் செய்தலும்
என் துணையாக வந்தீரே நிறைவேற்ற
நம்புவேன் இயேசுவை
ஆராதிப்பேன் போற்றுவேன்
வாழ்நாள் எல்லாம் உயர்த்துவேன்
ஆராதிப்பேன் போற்றுவேன்
வாழ்நாள் எல்லாம் உம்மை உயர்த்துவேன்
நான் முற்றிலும் உம்மை நம்புவேன்
முழுமையாய் உம்மையே -நான்
முற்றிலும் உம்மை நம்புவேன்
முழுமையாய் உம்மையே
முற்றிலும் உம்மை நம்புவேன் பாடல் வரிகள், Mutrilum Ummai Nambuven Lyrics