munnae selvom yesu
முன்னேறிச் செல்வோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
முன்னேறிச் செல்வோம் (2)
இயேசுவின் போர் வீரராய்
விசுவாசத்தோடே போர்புரிவோம்
இயேசுவின் போர்க்களத்திலே
1. சத்தியம் என்னும் கச்சை அரையில் கட்டி
நீதி என்னும் மார்க்கவசம் தரித்து
துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும்
எதிர்த்து போராடுவோம்
2.சுவிசேஷம் என்னும் பாதரட்சை அணிந்து
விசுவாசம் என்னும் கேடயத்தை பிடித்து
வானமண்டலத்தின் பொல்லா ஆவியோடு
எதிர்த்து போராடுவோம்
3. இரட்சிப்பென்னும் தலைச்சீராவை தரித்து
வசனம் என்னும் பட்டயத்தை எடுத்து
கெர்ச்சிக்கும் சிங்கம் போல் சத்துரு
வரும்போது எதிர்த்து போராடுவோம்
munneris selvoom (2)
iyesuvin poor veeraray
visuvasaththoote poorpurivoom
iyesuvin poorkkalaththile
1. saththiyam ennum kassai araiyil katti
neethi ennum markkavasam thariththu
thuraiththanangkalootum athikarangkalootum
ethirththu pooratuvoom
2.suvisesham ennum patharatsai aninthu
visuvasam ennum ketayaththai pitiththu
vanamantalaththin polla aaviyootu
ethirththu pooratuvoom
3. iratsippennum thalaisseeravai thariththu
vasanam ennum pattayaththai etuththu
kerssikkum singkam pool saththuru
varumpoothu ethirththu pooratuvoom
முன்னேறிச் செல்வோம் (2)
munneris selvoom (2)
இயேசுவின் போர் வீரராய்
iyesuvin poor veeraray
விசுவாசத்தோடே போர்புரிவோம்
visuvasaththoote poorpurivoom
இயேசுவின் போர்க்களத்திலே
iyesuvin poorkkalaththile
1. சத்தியம் என்னும் கச்சை அரையில் கட்டி
1. saththiyam ennum kassai araiyil katti
நீதி என்னும் மார்க்கவசம் தரித்து
neethi ennum markkavasam thariththu
துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும்
thuraiththanangkalootum athikarangkalootum
எதிர்த்து போராடுவோம்
ethirththu pooratuvoom
2.சுவிசேஷம் என்னும் பாதரட்சை அணிந்து
2.suvisesham ennum patharatsai aninthu
விசுவாசம் என்னும் கேடயத்தை பிடித்து
visuvasam ennum ketayaththai pitiththu
வானமண்டலத்தின் பொல்லா ஆவியோடு
vanamantalaththin polla aaviyootu
எதிர்த்து போராடுவோம்
ethirththu pooratuvoom
3. இரட்சிப்பென்னும் தலைச்சீராவை தரித்து
3. iratsippennum thalaisseeravai thariththu
வசனம் என்னும் பட்டயத்தை எடுத்து
vasanam ennum pattayaththai etuththu
கெர்ச்சிக்கும் சிங்கம் போல் சத்துரு
kerssikkum singkam pool saththuru
வரும்போது எதிர்த்து போராடுவோம்
varumpoothu ethirththu pooratuvoom