Mundhina Alayam Lyrics
முந்தின ஆலயத்தின்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அல்லேலூயா அல்லேலூயா
முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிறேன்
பிந்தின ஆலயத்தின் மகிமையோ பெரியதே
கட்டப்பட்ட கட்டுகள் எல்லாம் கண்ணிதெரித்து ஓடிடுதே
ஆலயத்தின் வாசற்படிகள் களிகூற செய்திடுதே
அப்போஸ்தல அபிஷேகத்தால் அஸ்திபாரம் அசைவதில்லை
தள்ளப்பட்ட கல்லும் கூட தலைக்கல்லாய் மாறிடுதே (2)
அஸ்திபாரங்கள் அசையாது (2)
அசைக்கப்பார்த்த கண்கள் முன்னே
அஸ்திபாரங்கள் அசையாது
ஒ..ஒ..ஒ..
1. கர்த்தர் நல்லவர் இஸ்ரவேலின் வல்லவர்
கிருபை என்றுமுள்ளது அவர் கிருபை என்றும் உள்ளது
மற்றவர் தீமை எல்லாம் புகைபோல கலைந்திடுமே
விசுவாச கூட்டமெல்லாம் துதியோடு வருவாரே
கம்பீர ஆரவாரங்கள், கம்பீர ஆரவாரங்கள் (2)
ஒய்யார நடையோடு சிங்கார உடையோடு
உம்மை ஆராதிக்க ஆலயம் வருவார்கள்
அல்லேலூயா தொனியும் வெகுதூரமாய் கேட்கும்
எங்கள் பாடல்கள் வெகுதூரமாய் கேட்கும்
எங்கள் நற்செய்தி வெகுதூரமாய் பரவும்
எங்கள் நற்சாட்சி வெகுதூரமாய் பரவும்
முந்தின மகிமை பிந்தின மகிமை
எல்லாவற்றிலும் தேவமகிமை -2
முன்மாரியோ பின்மாரியோ
எழும்பவேண்டுமே தேவஆலயம் -2
allelooya allelooya
munthina aalayaththin makimaiyaip parkkiren
pinthina aalayaththin makimaiyoo periyathe
kattappatta kattukal ellam kannitheriththu ootituthe
aalayaththin vasarpatikal kalikoora seythituthe
appoosthala apishekaththal asthiparam asaivathillai
thallappatta kallum koota thalaikkallay marituthe (2)
asthiparangkal asaiyathu (2)
asaikkapparththa kankal munne
asthiparangkal asaiyathu
o..o..o..
1. karththar nallavar isravelin vallavar
kirupai enrumullathu avar kirupai enrum ullathu
marravar theemai ellam pukaipoola kalainthitume
visuvasa koottamellam thuthiyootu varuvare
kampeera aaravarangkal, kampeera aaravarangkal (2)
oyyara nataiyootu singkara utaiyootu
ummai aarathikka aalayam varuvarkal
allelooya thoniyum vekuthooramay ketkum
engkal patalkal vekuthooramay ketkum
engkal narseythi vekuthooramay paravum
engkal narsatsi vekuthooramay paravum
munthina makimai pinthina makimai
ellavarrilum thevamakimai -2
munmariyoo pinmariyoo
ezhumpaventume thevaaalayam -2