Mulu Ithayaththodu Ummai Thuthippaen
முழு இதயத்தோடு உம்மை
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே-2
உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே-2
உயர்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்
உம்மை போற்றுகிறேன்
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே-2
நெருக்கடி வேளையில் புகலிடமே-2
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
நாடி தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதே இல்லை-2
ஒரு போதும் கைவிடுவதே இல்லை-2
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்க விடாதேயும்-2
எதிரியின் கை ஓங்க விடாதேயும்-2
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே-2
உயர்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்
உம்மை போற்றுகிறேன்—2
-முழு இதயத்தோடு
mulu Ithayaththodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangal Ellaam Eduththuraippaen Athisayamaanavarae
1. Unnathamaanavarae En Uraividam Neer Thaanae
Uyarththukiraen Vaalththukiraen
Vanangukiraen Ummai Pottukiraen --- Mulu
2. Odukkappaduvorkku Ataikkalamae
Nerukkati Vaelaiyil Pukalidamae
Nerukkati Vaelaiyil Pukalidamae --- Mulu
3. Naati Thaeti Varum Manitharkalai
Thakappan Kaividuvathae Illai
Oru Pothum Kaividuvathae Illai --- Mulu
4. Eluntharulum En Aanndavarae
Ethiri Kai Onga Vidaathaeyum
Ethiriyin Kai Onga Vidaathaeyum --- Mulu