mukamukamaay paarkkanum mutham

முகமுகமாய் பார்க்கணும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

முகமுகமாய் பார்க்கணும் முத்தம் செய்யணும்
உங்க பாதத்திர விழுந்து கதறி அழுகணும்
எனக்காக வந்தவரே என் பாரம் சுமந்தவரே
உங்க பாதத்தில் விழுந்து நன்றி சொல்லணும்
சிலுவை சுமந்த தோளினை நான் பார்க்கணும்
உங்க தோளினில் சாய்ந்து தினம் உறவாடணும்
வாரினால் அடிபட்ட முதுகைப் பார்க்கணும்
வாய் விட்டு நன்றி சொல்லி கண்ணீர் விடணும்
முள்முடி தாங்கிய சிரசைப் பார்க்கணும்
என் சிந்தை எல்லாம் மாற்றினீரே மை கோடி ஸ்தோத்திரம்